India's 1st Bullet Train: 557 பயணிகளுடன் பறக்கும் புல்லட் ரயில்

By Fathima Nov 02, 2026 03:51 AM GMT
Report

India's 1st Bullet Train: மும்பை- அகமதாபாத் அதிவேக ரயில் (MAHSR) வழித்தடத்திற்காக உள்நாட்டிலேயே முதன்முறையாக இந்தியாவில் முழுவதும் வடிவமைக்கப்படுகிறது புல்லட் ரயில்(Bullet Train).

பெங்களூருவில் அமைந்திருக்கும் BEML - Bharat Earth Movers Limited நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் இதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்காமல் இந்தியாவில் நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் சூழ்நிலைகளை கருத்திக்கொண்டு பயணிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகிறது.

India

202 மீட்டர் நீளம் கொண்ட புல்லட் ரயில் மணிக்கு 249 கி.மீ வேகத்தில் பயணிக்கும், நான்கு மோட்டார் பெட்டிகள் மற்றும் நான்கு டிரெய்லர் பெட்டிகளுடன் சேர்ந்து 8 பெட்டிகளுடன் மொத்தமாக 557 பேர் பயணிக்க முடியும்.

3X2 இருக்கைகள் கொண்ட SS Coach களும், 2X2 இருக்கைகள் கொண்ட executive-class Coach களும் இடம்பெறும். மாற்றுத்திறனாளிகள் அமரும் வண்ணம் பிரத்யேக இருக்கைகள் வடிவமைக்கப்படுகின்றன.

India

விசாலமான பிரத்யேக இருக்கைகள்

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை பயணிகளின் வசதிக்கேற்ப பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர், விசாலமான இருக்கைகள், தாராளமாக அமரும் இடம், மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கான வசதி அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கையும் உள்ளது.

ஜன்னல்கள் மிக அகலமாகவும், இயற்கையின் ரம்மியமான காட்சியை பார்த்து ரசிக்கும் வண்ணமும், ரயிலின் உட்புறம் நவீன LED Lights பொருத்தப்படுகிறது.

India

அத்துடன் மடிக்கணனி மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு தனித்தனி Power Outletகள் உண்டு.

மிக முக்கியமாக கழிவுநீரின் தாக்கத்தை குறைக்கும் வண்ணம் bio-digester toiletகளுடன் வடிவமைக்கப்படுகிறது.

LCD திரையில் உடனடி தகவல்கள்

பயணத்தின் போது பயணிகளுக்கு விரிவான தகவல்களை உடனுக்குடன் வழங்கும் வண்ணம் LCD திரையில் தகவல்கள் வழங்கப்படும், ஆங்கிலம், இந்தி மற்றும் அந்தந்த பிராந்திய மொழிகளில் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

அதிவேக Wifi வசதியுடன் கூடிய பொழுதுபோக்கு அமைப்பு உள்ளது, மேலும் அவசர கால தேவையின் போது பயணிகள் உடனடியாக தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக emergency talk-back units பொருத்தப்பட்டுள்ளன.

பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்காக பிரெய்லி (Braille) குறியீடுகள் கொண்ட தகவல் பலகைகளும் உள்ளன.  

India

13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US