கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றிய விவகாரம்: முகம் மாறும் நட்பு நாடுகள்...

India
By Balamanuvelan Oct 21, 2023 07:07 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

இந்திய வலியுறுத்தலின்பேரில் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை கனடா திருப்பி அழைத்துக்கொண்ட விவகாரத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என கனடாவின் நட்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய இந்தியா

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுமாறு இந்தியா கனடாவை அறிவுறுத்தியது. அதன்படி, கனடா இந்தியாவிலிருந்து கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை குடும்பத்துடன் திரும்ப அழைத்துக்கொண்டது.  

Canadian ambassador/கனேடிய தூதர்

எதிராக கருத்து தெரிவித்துள்ள நாடுகள் 

கனடா இந்திய தூதரக உறவில் மோதல் ஏற்பட்டதிலிருந்து, இதுவரை கனடாவின் நட்பு நாடுகளான அமெரிக்காவும் பிரித்தானியாவும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் எதையும் வெளிப்படையாக கூறவில்லை.

ஆனால், இப்போது அவ்விரண்டு நாடுகளும், இந்திய வலியுறுத்தலின்பேரில் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை கனடா திருப்பி அழைத்துக்கொண்ட விவகாரம் தொடர்பாக, எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவும் பிரித்தானியாவும், இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படுவதை விரும்பவில்லை என்று கூறியுள்ள அரசியல் வல்லுநர்கள், ஆனாலும், நேற்று, அதாவது, வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் வெளியிட்ட அறிக்கைகள் நேரடியான கூற்றுக்களைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கருத்து 

இந்தியாவில் கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கவேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து கனேடிய தூதரக அதிகாரிகள் இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ள விவகாரம் குறித்து தாங்கள் கவலையடைந்துள்ளதாக அமெரிக்க மாகாணங்கள் துறை செய்தித்தொடர்பாளரான Matthew Miller தெரிவித்துள்ளார்.

Matthew Miller

அத்துடன், ஒரு நாட்டுடனான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு நாட்டின் தூதர்கள் அந்நாட்டில் தங்கியிருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ள அமெரிக்க மாகாணங்கள் துறை, இந்தியாவில் கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வலியுறுத்தவேண்டாம் என்றும், கனடா மேற்கொண்டுவரும் விசாரணையில் ஒத்துழைப்பு அளிக்குமாறும் நாங்கள் இந்தியாவை வலியுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளது.

மேலும், தூதரக உறவுகள் குறித்த 1961ஆம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தை மதித்து நடப்பதில், இந்தியா தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் என அமெரிக்கா நம்புவதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.  

பிரித்தானியாவின் கருத்து 

அதேபோல, கனேடிய தூதரக அதிகாரிகள் பலர் இந்தியாவை விட்டு வெளியேறும் வகையில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை என பிரித்தானிய வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரித்தானிய வெளியுறவு அலுவலகமும் வியன்னா ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டியுள்ளது. தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் விதிவிலக்குகளை ஒருதலைபட்சமாக அகற்றுவது, வியன்னா மாநாட்டின் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை, இந்த விடயத்தில் அந்த ஒப்பந்தம் முறையாக செயல்படுத்தப்படுவது போலவும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது பிரித்தானிய வெளியுறவு அலுவலகம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
நன்றி நவிலல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US