இந்தியாவின் முதல் Hyperloop Train Track.., அதிகபட்ச வேகம் மணிக்கு 1100 கிமீ

India
By Sathya Dec 07, 2024 06:27 AM GMT
Report

சென்னை ஐஐடி, தையூர் கண்டுபிடிப்பு வளாகத்தில் இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதைக்கான வேலைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

Hyperloop Train Track

போக்குவரத்து தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், ஐஐடி மெட்ராஸ் 410 மீட்டர் ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை நிறைவு செய்துள்ளது. இது அதி நவீன போக்குவரத்து அமைப்புகளில் இந்தியாவின் முயற்சியில் ஒரு மைல்கல் ஆகும்.

இது தொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்து, "இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை (410 மீட்டர்) நிறைவடைந்தது. ஐடி மெட்ராஸ்-டீம் ரயில்வேஸ், அவிஷ்கர் ஹைப்பர் லூப் குழு, TuTr ஆகிய புதிய படைப்பாளிகளுக்கு பாராட்டுகள் ”என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் முதல் வெற்றிட ரயிலை உருவாக்க ஐஐடி மெட்ராஸ் குழுவும், TuTr இன் இன்குபேட்டட் ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து செயல்படுகின்றன.

இந்தியாவின் முதல் Hyperloop Train Track.., அதிகபட்ச வேகம் மணிக்கு 1100 கிமீ | India S First Hyperloop Train Test Track Completed

இது வெற்றிடத்தில் (vacuum) மிகக் குறைந்த காற்றழுத்த சூழலில், காந்த விசையின் அடிப்படையில் இயங்கும் முதல் முன்னோடி முயற்சியாகும்.

இந்த சாதனையை முன்னெடுக்க, சென்னை ஐஐடி, இந்திய ரயில்வே மற்றும் எல்&டி ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்றியுள்ளன.

அவிஷ்கர் ஹைப்பர்லூப் குழுவில் ஐஐடி மெட்ராஸில் இருந்து 76 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் உள்ளனர்.

ஹைப்பர்லூப் ரயில்கள் (Hyperloop trains) மணிக்கு 1,100 கிமீ வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் செயல்பாட்டு வேகம் மணிக்கு 360 கிமீ ஆகும்.

ஹைப்பர்லூப் தொழில்நுட்பம், காற்றழுத்தம் குறைக்கப்பட்ட குழாய்களில் காந்தத்தின் இழுக்கும் சக்தியை பயன்படுத்தி கேப்சூல்களை அதிவேகமாக இயக்கும் ஒரு முறை ஆகும். இதனால் ரயிலின் வேகம் அதிகரிக்கும், பயண நேரம் குறையும்.

இது, இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த வணிக ரீதியாக பல சவால்கள் உள்ளன.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US