இந்த 20 பேர்களை ஒப்படையுங்கள்... கனடாவிடம் புதிய கோரிக்கை முன்வைத்த இந்தியா

Delhi Justin Trudeau Ottawa
By Arbin Sep 21, 2023 01:30 PM GMT
Report

சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்தியாவுக்கு பங்கிருப்பதாக கனேடிய பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தற்போது 20 பேர்களை ஒப்படைக்க இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

நாடு கடத்த வேண்டும்

சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு பங்கிருப்பதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த 20 பேர்களை ஒப்படையுங்கள்... கனடாவிடம் புதிய கோரிக்கை முன்வைத்த இந்தியா | India Seeking Extradition More Than 20 People @afp

இந்த விவகாரம் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவிக்கையில், கனடாவில் இருந்து 20க்கும் மேற்பட்டோரை நாடு கடத்த வேண்டும் என இந்தியா கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதில் சீக்கிய பிரிவினைவாதிகள் உட்பட பலர் இடம்பெற்றுள்ளதாகவும், சமீப ஆண்டுகளில் தீவிரவாதிகள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டவர்களும் கனடாவில் குடியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்

அவர்கள் மீதான உரிய விசாரணை முன்னெடுக்கும் பொருட்டு, அவர்களை இந்தியாவிடம் கனடா ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 20 பேர்களை ஒப்படையுங்கள்... கனடாவிடம் புதிய கோரிக்கை முன்வைத்த இந்தியா | India Seeking Extradition More Than 20 People @ani

மட்டுமின்றி, தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா மாறி வருவதாக குறிப்பிட்டுள்ள அரிந்தம் பாக்சி, அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் குழு குற்றங்களுக்கு எதிராக கனடா நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US