ரிஷப் சதம்.. 198-க்கு சுருண்டது இந்தியா! தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு சொற்ப ரன்கள் இலக்கு

Kohli Pant SAvIND CapeTownTest Jansen
By Basu Jan 13, 2022 02:14 PM GMT
Report

 3வது மற்றும் கடைசி டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

தென் ஆப்பரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப் டவுனில் 11ம் திகதி தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு சுருண்டது.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று 3வது தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2வது இன்னிங்ஸில் கே.எல்.ராகு் (10), மயங்க் அகர்வால் (7), புஜாரா (9), கோலி (29), ரஹானே (1), அஸ்வின் (7), ஷ்துல் தாக்கூர் (5), உமேஷ் யாதவ்(0), பும்ரா (2) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரிஷப் பந்த் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் பந்துவீச்சில் ஜேன்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ரபாடா, இங்கிடி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

3வது நாள் ஆட்டம் முடிய இன்னும் 39 ஓவர்கள் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடி வருகிறது.

ரிஷப் சதம்.. 198-க்கு சுருண்டது இந்தியா! தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு சொற்ப ரன்கள் இலக்கு | India Set 212 Target In 3Rd Test To South Africa

3வது டெஸ்டில் வெற்றிப்பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US