Duty-Free Gold: இந்திய அரசு வெளியிட்ட புதிய விதிமுறை

Government Of India Gold
By Ragavan Feb 04, 2026 04:35 AM GMT
Report

இந்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் தங்க நகைகளுக்கான வரி விலக்கு (Duty-Free Gold) விதிகளை புதுப்பித்துள்ளது.

இதுவரை, பயணிகள் கொண்டு வரும் நகைகளுக்கு மதிப்பின் அடிப்படையில் (value cap) சலுகை வழங்கப்பட்டு வந்தது.

G7 உள்ளிட்ட முக்கிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானம்- சீனாவின் ஆதிக்கத்தை அடக்க திட்டம்

G7 உள்ளிட்ட முக்கிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானம்- சீனாவின் ஆதிக்கத்தை அடக்க திட்டம்

ஆனால், புதிய அறிவிப்பின் படி, இனி எடையின் அடிப்படையில் (weight-based allowance) வரி இல்லாமல் தங்க நகைகள் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம், பயணிகளுக்கு தெளிவான மற்றும் எளிதான விதிமுறைகளை வழங்கும்.

India duty free gold jewellery rules 2026, India weight based gold allowance, Duty free gold jewellery India new rules, India customs gold jewellery allowance, India gold import rules for travellers, India gold duty free limit, India gold duty free policy

குறிப்பாக, ஆண்களுக்கு 20 கிராம் வரை, பெண்களுக்கு 40 கிராம் வரை தங்க நகைகள் வரி விலக்குடன் (Duty-Free) கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகபட்ச மதிப்பு வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆண் பயணிகள் ரூ.50,000 வரையிலான மதிப்பு கொண்ட நகைகளுக்கும், பெண் பயணிகள் ரூ.1,00,000 வரையிலான மதிப்பு கொண்ட நகைகளுக்கு மட்டுமே வரி விலக்கு சலுகை வழங்கப்பட்டது.

ஆனால், புதிய விதிமுறையால், மதிப்பு எவ்வளவு இருந்தாலும், எடையின் அடிப்படையில் வரை விலக்கு சலுகை கிடைக்கும்.

இந்த மாற்றம் சுங்க அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் குழப்பத்தை குறைக்கும்.

இந்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, பயணிகளுக்கு வரிச் சலுகை மற்றும் வசதி அளிப்பதோடு, சுங்க விதிமுறைகளை எளிமைப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Su-57 போர் விமானம், S-400 ஏவுகணை குறித்து ரஷ்யா எடுத்த முடிவு- இந்தியாவிற்கு நிம்மதி

Su-57 போர் விமானம், S-400 ஏவுகணை குறித்து ரஷ்யா எடுத்த முடிவு- இந்தியாவிற்கு நிம்மதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India duty free gold jewellery rules 2026, India weight based gold allowance, Duty free gold jewellery India new rules, India customs gold jewellery allowance, India gold import rules for travellers, India gold duty free limit, India gold duty free policy 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US