இலங்கைக்குள் அதிரடியாக நுழைந்த இந்தியாவின் SIU விசேட கொமாண்டோக்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் அரசு முறை பயணமாக கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தார்.
இலங்கை அதிபராக அநுர குமார திஸநாயக்க பதவியேற்ற பிறகு, இலங்கைகைக்கு வருகை தந்துள்ள முதல் வெளிநாட்டு தலைவர் மோடி ஆவார்.
கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், இந்திய பிரதமர் மோடிக்கு முப்படைகளின் வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கைக்கு வருகை தரும் ஒரு தலைவருக்கு முப்படை வரவேற்பு அளிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனையடுத்து, இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்த பயணத்தின் போது மோடியுடன் பல்வேறு அதிகாரிகள் வந்ததோடு, இந்தியாவின் SIU என்ற விசேட கொமாண்டோக்களுக்கும் இலங்கைக்கு வருகை தந்தனர்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |