இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு பேருந்து சேவை: குவியும் முன்பதிவு

india trip london england british bus service Adventures Overland enjoyment roadtrip
By Thiru Feb 23, 2022 12:00 PM GMT
Report

இந்தியாவில் இருந்து வரும் செப்டெம்பர் மாதம் முதல், லண்டனுக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் பயணக்கட்டணமாக 15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து பிரித்தானியாவின் லண்டன் நகருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு, மே மாதம் பேருந்து சேவையை தொடங்க Adventures Overland டிராவல்ஸ் என்ற நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இந்த அறிவுப்பு வெளியான சிலநாள்களிலேயே சுமார் 40,000 நபர்கள் இந்த பயணத்திற்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர்.

இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு பேருந்து சேவை: குவியும் முன்பதிவு | India To London Bus Service Starting In Sep 2022

ஆனால் அப்போது கொரோனா பரவல் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் இந்த திட்டத்தை அந்த நிறுவனம் கைவிட்டது.

இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், வரும் செப்டெம்பர் மாதம் முதல் இந்த பேருந்து சேவை திட்டத்தை தொடங்க மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து புறப்படும் இந்த பேருந்து சேவையானது, மியான்மர், தாய்லாந்து, சீனா, கஜகஸ்தான், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் என 18 நாடுகள் வழியாக சுமார் 20,000 கிலோமீட்டர் தூரம் கடந்து 70 நாட்களில் பிரித்தானியாவின் லண்டன் நகரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாலைவழி பயணத்தின் இடையே வரும் நீர்நிலைகளை கடப்பதற்கு பெரிய படகுகள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 படுக்கைகள் மட்டுமே கொண்ட இந்த பேருந்தில் உணவு உண்ணும் வசதி போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படும் எனவும், இந்த பேருந்து பயணத்துக்கு சுமார் 15 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு பேருந்து சேவை: குவியும் முன்பதிவு | India To London Bus Service Starting In Sep 2022

இந்தியாவில் இருந்து லண்டனுக்கு தொடங்கப்பட உள்ள இந்த பேருந்து சேவையானது முதல்முறை அல்ல, ஏற்கனவே கடந்த 1957ஆம் ஆண்டு இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து லண்டனுக்கு டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

இந்த பேருந்து சேவை பல நாடுகளில் ஏற்பட்ட எல்லை பிரச்சனைகள் மற்றும் விபத்துகளின் காரணமாக 1976 ஆம் ஆண்டு இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US