முதல்முறையாக ஜப்பானுடன் கிரிக்கெட்டில் மோத உள்ள இந்திய அணி

Japan Indian Cricket Team
By Karthikraja Sep 05, 2026 07:59 AM GMT
Report

india to play t20 against japan on 22 sep: இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக ஜப்பானுக்கு சென்று அந்த நாட்டின் கிரிக்கெட் அணியுடன் T20 போட்டியில் விளையாட உள்ளது.

ஜப்பான் - இந்தியா T20 போட்டி

இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான தூதரக உறவின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், இரு நாடுகளுக்குமிடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. 

முதல்முறையாக ஜப்பானுடன் கிரிக்கெட்டில் மோத உள்ள இந்திய அணி | India To Play Historic T20I Against Japan On 22Sep

வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி ஜப்பானின் சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த T20 போட்டி நடைபெறு உள்ளது என பிசிசிஐ மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நடைபெற்ற உச்சிமாநாட்டில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 'Sport 75' என்ற முன்னெடுப்பின் முதல் படியாக இந்த போட்டி அமையும். 

CSK அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா

CSK அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா

2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் லட்சியத்தைக் கருத்தில் கொண்டு, விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே மனிதப் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

ஐசிசி தரவரிசையில் 41வது இடத்தில் உள்ள ஜப்பான், நடப்பு T20 சாம்பியானான இந்தியாவை முதல்முறையாக எதிர்கொள்ள உள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US