இந்தியா - இலங்கை கப்பல்; தொடங்கிய அடுத்த நாளே ரத்து... என்ன தான் ஆச்சு?

Sri Lanka India
By Kirthiga Oct 15, 2023 04:21 AM GMT
Report

இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை 40 வருடங்களுக்கு பிறகு தொடங்கியதையடுத்து, தற்போது கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா - இலங்கை கப்பல் பயணம்

காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையை சேவையில் ஈடுபடவுள்ள கப்பலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த கப்பலானது 60 கடல் மைல்கள் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

india to srilanka boat

இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பலானது கேரளா மாநிலத்தில் கொச்சின் பகுதியில் வடிவமைக்கப்பட்டு, கடந்த 10 ஆம் திகதி இது நடைமுறைக்கு வந்தது.

இந்தியா - இலங்கை கப்பல்; தொடங்கிய அடுத்த நாளே ரத்து... என்ன தான் ஆச்சு? | India To Sri Lanka Boat Service Canceled

இதற்கான தொடக்க விழா நாகை துறைமுகத்தில் நடைபெற்றது. இதை டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

காலை 8.15 மணியளவில் 50 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நண்பகல் 12.15 மணிக்கு வந்தடைந்துள்ளது. 

இந்தியா- இலங்கை கப்பல் பயணம்: இனி பணமும் நேரமும் மிச்சம்

இந்தியா- இலங்கை கப்பல் பயணம்: இனி பணமும் நேரமும் மிச்சம்

இந்நிலையில் கப்பல் சேவை இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திடீரென ரத்து செய்யப்பட்ட கப்பல் சேவை

கப்பலில் பயணம் செய்ய 7 பயணிகள் மாத்திரமே முன்பதிவு செய்து இருந்ததால் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இனி திங்கள், புதன், வெளி ஆகிய நாட்களில் மட்டுமே கப்பல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

india to srilanka boat

மேலும் கப்பலின் பயணக்கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் சர்பனாந்த சோனாவாலிடம் தமிழக அமைச்சர் எ.வ வேலு வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US