அர்ஷ் டல்லாவை ஒப்படைக்க கனடாவிடம் இந்தியா கோரிக்கை

India Canada
By Ragavan Nov 14, 2024 08:34 PM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங் கில் என்கிற அர்ஷ் டல்லாவை கனடாவில் இருந்து திரும்ப அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கனடாவிலிருந்து டல்லாவை ஒப்படைக்க இந்திய ஏஜென்சிகள் கோரும் என்று கூறியது.

இந்தியர்களுக்கு காலவரையறையின்றி Visa-Free Entry அறிவித்துள்ள நாடு.!

இந்தியர்களுக்கு காலவரையறையின்றி Visa-Free Entry அறிவித்துள்ள நாடு.!

கனடா அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டல்லா தற்போது கனேடிய பொலிசாரின் காவலில் உள்ளார். அக்டோபர் 28 அன்று கனடாவின் மில்டன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

India canada Relationship, India urges Canada to extradite Khalistani terrorist Arsh Dalla, Arsh Singh Gill alias Arsh Dalla, Arshadeep Singh Gill

அப்போது குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளம் குறித்து பொலிசார் எந்த தகவலையும் வழங்கவில்லை. பின்னர், கைது செய்யப்பட்ட குற்றவாளி அர்ஷ் டல்லா என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கு கனடாவில் உள்ள ஒன்ராறியோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. டல்லா மீது இந்தியாவில் பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனடாவிலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

2025-ல் digital by default குடிவரவு முறைமையை அறிமுகப்படுத்தவுள்ள பிரித்தானியா

2025-ல் digital by default குடிவரவு முறைமையை அறிமுகப்படுத்தவுள்ள பிரித்தானியா

2023-லேயே இந்தியா கனடாவிடம் விடுத்த கோரிக்கை

2023-ஆம் ஆண்டில் டல்லாவை கைது செய்ய வேண்டும் என்று இந்தியா கோரியது. ஆனால் இந்த கோரிக்கையை கனடா அரசு அப்போது நிராகரித்தது.

இதற்கிடையில், டல்லாவின் சந்தேகத்திற்கிடமான முகவரிகள், இந்தியாவில் அவரது பரிவர்த்தனைகள், அவரது சொத்துக்கள் மற்றும் மொபைல் எண்கள் குறித்து இந்தியா 2023 ஜனவரியில் கனடாவுக்கு தெரிவித்தது.

இந்த தகவலை MLAT ஒப்பந்தத்தின் (Mutual Legal Assistance Treaty) கீழ் சரிபார்க்குமாறு இந்தியா கனடாவிடம் கேட்டிருந்தது. டிசம்பர் 2023-இல், கனேடிய நீதித்துறை இந்த விவகாரம் குறித்து இந்தியாவிடம் கூடுதல் தகவல்களை கோரியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா பதிலளித்தது.

India canada Relationship, India urges Canada to extradite Khalistani terrorist Arsh Dalla, Arsh Singh Gill alias Arsh Dalla, Arshadeep Singh Gill

மக்கள்தொகையை அதிகரிக்க புதிய சட்டம் இயற்றும் ரஷ்யா., மீறினால் லட்சங்களில் அபராதம்

மக்கள்தொகையை அதிகரிக்க புதிய சட்டம் இயற்றும் ரஷ்யா., மீறினால் லட்சங்களில் அபராதம்

டல்லா மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள்

அர்ஷ் டல்லா காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு நெருக்கமானவர், இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்து வருகின்றன. கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத நிதியுதவி ஆகியவை இதில் அடங்கும்.

மே 2022-இல், இந்திய அரசு அர்ஷ் டல்லாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அவர் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, அர்ஷ் பஞ்சாபில் இருந்து தப்பித்து கனடா சென்று அங்கிருந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். இந்திய ஏஜென்சிகள் நீண்ட காலமாக டல்லாவைப் பிடிக்க முயற்சித்து வருகின்றன.

இவர் தான் கனடாவின் பணக்கார இந்தியர்., அவரது சொத்து மதிப்பு.?

இவர் தான் கனடாவின் பணக்கார இந்தியர்., அவரது சொத்து மதிப்பு.?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India canada Relationship, India urges Canada to extradite Khalistani terrorist Arsh Dalla, Arsh Singh Gill alias Arsh Dalla, Arshadeep Singh Gill

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US