இந்திய கடற்படையின் MH-60R ஹெலிகாப்டர்களை பராமரிக்க அமெரிக்காவுடன் ரூ.7,995 கோடி ஒப்பந்தம்

United States of America Indian Navy
By Ragavan Nov 28, 2025 11:56 PM GMT
Report

இந்திய கடற்படையின் MH-60R ஹெலிகாப்டர் படைக்கு பராமரிப்பு மற்றும் ஆதரவு வழங்கும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.7,995 கோடி ஆகும்.

2026 முதல் பிரான்சில் தன்னார்வ ராணுவ சேவை திட்டம் தொடக்கம்

2026 முதல் பிரான்சில் தன்னார்வ ராணுவ சேவை திட்டம் தொடக்கம்

ஒப்பந்தத்தின் விவரங்கள்

Letters of Offer and Acceptance (LOAs) மூலம் 5 ஆண்டுகள் காலத்திற்கு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது.

Foreign Military Sales திட்டத்தின் கீழ் கையெழுத்திடப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், புது டெல்லியில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

India US MH-60R helicopter deal, Indian Navy MH-60R support agreement, Rs 7,995 crore defence pact India US, India US defence cooperation 2025, MH-60R sustainment support contract, Indian Navy anti-submarine helicopters, India US Foreign Military Sales pact, Atmanirbhar Bharat defence initiatives, Indian Navy fleet maintenance deal, India US strategic defence partnership

சேவை மற்றும் ஆதரவு

இந்த ஆதரவு திட்டம், ஹெலிகாப்டர்களுக்கான உதிரி பாகங்கள், தொழில்நுட்ப பயிற்சி, பராமரிப்பு, பழுது நீக்கம், Intermediate level பராமரிப்பு வசதிகள் அமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதன் மூலம், ஹெலிகாப்டர்கள் எப்போதும் செயல்பாட்டுக்கு தயாராக இருக்கும் வகையில் பராமரிப்பு வலுப்படுத்தப்படும்.

[MHRCJGW]

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் வசதிகள் உருவாக்கப்படுவதால், நீண்ட காலத்தில் வெளிநாட்டு சார்பு குறையும்.

MSME-கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் பங்கேற்பதன் மூலம் உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

MH-60R ஹெலிகாப்டர்கள்

இந்த ஹெலிகாப்டர்கள் அனைத்து வானிலை சூழலிலும் இயங்கக்கூடியதாகும். குறிப்பாக, Anti-Submarine Warfare திறன் கொண்டவை. கப்பல்களிலிருந்தும், பல்வேறு இடங்களிலிருந்தும் இயக்கப்படக்கூடியவை.

இந்த ஒப்பந்தம், இந்திய கடற்படையின் செயல்திறனை அதிகரிப்பதோடு, இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.

FIFA 2035 மகளிர் உலகக் கோப்பையை நடத்த பிரித்தானியா விண்ணப்பம்

FIFA 2035 மகளிர் உலகக் கோப்பையை நடத்த பிரித்தானியா விண்ணப்பம்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India US MH-60R helicopter deal, Indian Navy MH-60R support agreement, Rs 7,995 crore defence pact India US, India US defence cooperation 2025, MH-60R sustainment support contract, Indian Navy anti-submarine helicopters, India US Foreign Military Sales pact, Atmanirbhar Bharat defence initiatives, Indian Navy fleet maintenance deal, India US strategic defence partnership 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US