இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: துணை கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 50% அபராதம்!

Rishabh Pant Indian Cricket Team England Cricket Team England
By Thiru Jun 24, 2025 12:45 PM GMT
Report

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

நடுவரின் முடிவால் விரக்தியடைந்த ரிஷப் பண்ட்

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.  முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாளில், இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் ஆடிய போது, பந்தின் வடிவம் மாறி விட்டதாகவும், புதிய பந்து தரும்படியும் ரிஷப் பண்ட் நடுவரிடம் கோரிக்கை வைத்தார்.

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: துணை கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 50% அபராதம்! | India Vs England Test Rishabh Pant Fined By Icc

ஆனால் பந்தை ஆய்வு செய்த நடுவர், பந்து சரியாக உள்ளதாக கூறி பந்தை மாற்ற மறுப்பு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, ரிஷப் பண்ட், நடுவரிடம் வாக்குவாதம் செய்து விட்டு பந்தை விரக்தியுடன் தரையில் வீசி ஏறிவிடுவார்.

 ரிஷப் பண்ட்-க்கு அபராதம்

இந்நிலையில் நடுவரின் முடிவை எதிர்த்து செயல்பட்டதற்காக அவரது போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங் செய்து 471 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பதிலுக்கு இங்கிலாந்து அணி தங்கள் முதல் இன்னிங்சில் 465 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதா ஈரான்? தெஹ்ரான் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்ட இஸ்ரேல்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதா ஈரான்? தெஹ்ரான் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்ட இஸ்ரேல்

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: துணை கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 50% அபராதம்! | India Vs England Test Rishabh Pant Fined By Icc

இதன் மூலம் இந்திய அணி 6 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் சதங்களின் உதவியுடன் இந்திய அணி 364 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 371 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US