இந்தியா - நியூசிலாந்து 3வது ODI; மழையால் கைவிடப்பட்டது
india vs newzealand 3rd odi abandoned due to rain: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ODI போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
மழையால் கைவிடப்பட்ட இந்தியா- நியூசிலாந்து 3வது ODI
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட T20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

ஹாமில்டன் செடான் பூங்காவில் இன்று நடைபெறவிருந்த 3வது ஒருநாள் போட்டியில், மழை காரணமாக நாணய சுழற்சி தாமதமாகி நடைபெற்றது.
நாணய இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், தொடர் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
4வது ஒருநாள் போட்டி நவம்பர் 13 ஆம் திகதியும், 5வது ஒருநாள் போட்டி நவம்பர் 15 ஆம் திகதியும் டௌரங்காவில் நடைபெற உள்ளது.
[IGHPKGU
முன்னதாக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.