இந்தியா- தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி ரத்து: மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம்

Indian Cricket Team South Africa National Cricket Team Suryakumar Yadav
By Thiru Dec 10, 2023 06:27 PM GMT
Report

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதல் டி20 போட்டி ரத்து

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியாக டர்பனின் கிங்ஸ்மீட் மைதானத்தில் முதல் டி20 போட்டி நடைபெற இருந்தது.

உக்ரைனுக்கு வழங்கும் நிதியை குறைக்க வேண்டும்: பெரும்பாலான அமெரிக்கர்களின் மனநிலை என்ன?

உக்ரைனுக்கு வழங்கும் நிதியை குறைக்க வேண்டும்: பெரும்பாலான அமெரிக்கர்களின் மனநிலை என்ன?

india vs south africa 1st t20 dropped due to rain இந்தியா- தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி ரத்து: மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம்Google

இந்திய அணியை இளம் வீரரான சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்கி இருந்தார்.

ஆனால் நாணய சுழற்சி கூட செய்யப்படாத நிலையில் துரதிஷ்டவசமாக மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போட்டியை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்: பிலிப்பைன்ஸை தொடர்ந்து வெளியேறிய முக்கிய ஐரோப்பிய நாடு

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்: பிலிப்பைன்ஸை தொடர்ந்து வெளியேறிய முக்கிய ஐரோப்பிய நாடு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி டிசம்பர் 12ம் திகதி (செவ்வாய்க்கிழமை) Gqeberha மைதானத்தில் நடைபெற உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

Indian cricket team, South Africa Cricket Team, T20,  

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US