வெஸ்ட்இண்டீஸ் டி20 தொடர்! இந்திய அணி அறிவிப்பு! 2 தமிழர்களுக்கு அணியில் இடம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் மீண்டும் தமிழக வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
? NEWS ?: India’s squad for T20I series against West Indies announced.#TeamIndia | #WIvIND
— BCCI (@BCCI) July 14, 2022
இந்திய அணி விபரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கே.எல் ராகுல், குல்தீப் யாதவ் (இருவரும் உடற்தகுதியை பொறுத்து அணிக்குள் வருவர்), சூர்யகுமார் யாதவ், ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல், அஸ்வின், பிஸ்னொய், புவனேஸ்வர் குமார், அவிஸ்கான், ஹர்சல் படேல், ஹர்ஸ்தீப் சிங்.
Rohit Sharma (C), I Kishan, KL Rahul*, Suryakumar Yadav, D Hooda, S Iyer, D Karthik, R Pant, H Pandya, R Jadeja, Axar Patel, R Ashwin, R Bishnoi, Kuldeep Yadav*, B Kumar, Avesh Khan, Harshal Patel, Arshdeep Singh.
— BCCI (@BCCI) July 14, 2022
*Inclusion of KL Rahul & Kuldeep Yadav is subject to fitness.