டைட்டானிக் கப்பல் வடிவில் கனவு வீடு! 3 மாடிகளுடன் ஊர் மக்களை மிரள வைத்த நபர்

India West Bengal Viral Photos
By Thiru Apr 15, 2023 11:05 PM GMT
Report

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் டைட்டானிக் கப்பல் வடிவிலான கனவு இல்லத்தை மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் கட்டி வருகிறார்.

டைட்டானிக் இல்லம்

மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மிண்டு ராய்(52) 3 மாடிகள் கொண்ட டைட்டானிக் கப்பல் வடிவிலான கனவு இல்லத்தை கட்டி அசத்தி வருகிறார்.

இவர் கொல்கத்தாவில் வாழ்ந்து வந்த போதே, கப்பல் வடிவிலான வீட்டை கட்ட வேண்டும் என்று கனவுடன் இருந்துள்ளார்.

டைட்டானிக் கப்பல் வடிவில் கனவு வீடு! 3 மாடிகளுடன் ஊர் மக்களை மிரள வைத்த நபர் | India West Bengal Man Builds Dream Titanic House

இதற்காக பல்வேறு பொறியாளர்களை அவர் அணுகியும், யாரும் அதற்கு ஒத்து வராத நிலையில், தனது கட்டுமான அனுபவத்தை வைத்து தானே களத்தில் இறங்கி அவரது கனவு இல்லத்தை 2010ம் ஆண்டு கட்டத் தொடங்கி உள்ளார்.

ஆனால் கட்டிட பணி தொடங்கிய சிறிது காலத்திலேயே அவருக்கு பண பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் நேபாளத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு கட்டுமான வேலை செய்ய மீண்டு ராய் சென்றுள்ளார், அதில் கிடைத்த பணம் மற்றும் அனுபவத்தை கொண்டு அவர் மீண்டும் அவரது கனவு இல்லத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார்.

டைட்டானிக் கப்பல் வடிவில் கனவு வீடு! 3 மாடிகளுடன் ஊர் மக்களை மிரள வைத்த நபர் | India West Bengal Man Builds Dream Titanic House

எதிர்கால திட்டம்

மீண்டு ராயின் கனவு கப்பல் இல்லம் 39 அடி நீளமும் 13 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்டுள்ளது. மீண்டு ராயின் வீடு தற்போது அந்த பகுதியின் முக்கியமான சுற்றுலா தளமாக மாறியுள்ளது.

இந்த டைட்டானிக் கப்பல் வடிவிலான வீட்டிற்கு சுமார் 15 லட்சம் வரை செலவு செய்து இருக்கும் நிலையில், மீண்டு ராய் வீட்டுக்கு அவரது தாயின் பெயரை வைத்துள்ளார்.

கட்டிடப் பணிகளை அடுத்த வருடம் முடிக்க திட்டமிட்டு இருக்கும் மீண்டு ராய், இந்த வீட்டின் மேல் தளத்தில் உணவகம் ஒன்றை அமைத்து அதன் மூலம் வருமானம் ஈட்ட விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US