நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்தியா! கிளீன் ஸ்வீப்: ரோகித்சர்மா படை அபார வெற்றி

Cricket RohitSharma IndiaCricketTeam NewZelandCricketTeam RahulDravid
By Kaviarasan Nov 21, 2021 05:15 PM GMT
Report

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 3-0 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதன் படி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் எடுத்தது.

நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்தியா! கிளீன் ஸ்வீப்: ரோகித்சர்மா படை அபார வெற்றி | India Win 3Rd T20 Newzeland Series

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித்சர்மா அரைசதம் அடித்து 56 ஓட்டங்களும், இதைத் தொடர்ந்து இஷான் கிஷான்(29), ஸ்ரேயாஸ் அய்யர்(25), வெங்கடேஷ் அய்யர்(20) என அடிக்க, கடைசி கட்டத்தில் வந்த தீபக் சஹார் தன் பங்கிற்கு 8 பந்தில் 21 ஓட்டங்கள் குவித்தார்.

நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்தியா! கிளீன் ஸ்வீப்: ரோகித்சர்மா படை அபார வெற்றி | India Win 3Rd T20 Newzeland Series

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் மிட்சல் சாண்ட்னர் 4 ஓவர்கள் வீசி, 27 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் டேரில் மிட்சல் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்தியா! கிளீன் ஸ்வீப்: ரோகித்சர்மா படை அபார வெற்றி | India Win 3Rd T20 Newzeland Series

இவரைத் தொடர்ந்து வந்த மார்க் சாப்பம்(0), கிளன் பிலிப்ஸ் ஆகியோரையும் அக்சர் பட்டேல் டக் அவுட் ஆகி வெளியேற, நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில், 4.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 30 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் துவக்க வீரரான மார்டின் கப்டில் இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டார். 36 பந்தில் 51 ஓட்டங்கள் எடுத்த அவர், யுவேந்திர சஹால் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, ஆட்டம் அப்படியே இந்தியா பக்கம் திரும்பியது.

நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்தியா! கிளீன் ஸ்வீப்: ரோகித்சர்மா படை அபார வெற்றி | India Win 3Rd T20 Newzeland Series

இறுதியாக நியூசிலாந்து அணி 17.2 ஓவரிலே 111 ஓட்டங்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது.

கோலி டி20 கேப்டன் பதவில் இருந்து விலகிய பின் ரோகித் கேப்டனாகவும், ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளராக நடைபெற்ற முதல் தொடரை இந்திய அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளதால், வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.   

மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US