அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை உலக சாதனையாக மாற்றிய இந்தியா! பாகிஸ்தானின் சாதனையை உடைத்த ரோகித் சர்மாவின் அணி

Australia India Indian Cricket Team Australia Cricket Team
By Ragavan Sep 25, 2022 09:06 PM GMT
Report

அவுதிஸ்த்ரேலியாவிற்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் வெற்றிபெற்று இந்தியா தொடரை கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் இந்த வருடத்தில் சர்வதேச டி20 போட்டியில் இந்தியா 21-வது வெற்றியை சாதனையாக மாற்றியது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வந்தது. டி20 தொடரின் இரண்டு போட்டிகள் முடிந்தபிறகு 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய செய்த அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்கள் எடுத்தது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை உலக சாதனையாக மாற்றிய இந்தியா! பாகிஸ்தானின் சாதனையை உடைத்த ரோகித் சர்மாவின் அணி | India Win Aus Breaks Pakistans T20I Record

பின்னர் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இன்றைய வெற்றி இந்த வருடத்தில் இந்திய அணியின் 21-வது சர்வதேச டி20 போட்டி வெற்றியாகும்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை உலக சாதனையாக மாற்றிய இந்தியா! பாகிஸ்தானின் சாதனையை உடைத்த ரோகித் சர்மாவின் அணி | India Win Aus Breaks Pakistans T20I Record

கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்து இருந்தது.

பாகிஸ்தான் அணி கடந்த வருடம் இருபது டி20 போட்டிகளில் வெற்றிகளை பெற்று இருந்ததே ஒரு அணி ஒரு வருடத்தில் பெற்ற அதிக டி20 வெற்றிகள் ஆகும். இந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இந்த வருடம் விளையாடியுள்ள 28 டி20 போட்டிகளில் இந்திய அணியின் 21-வது வெற்றி இதுவாகும்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை உலக சாதனையாக மாற்றிய இந்தியா! பாகிஸ்தானின் சாதனையை உடைத்த ரோகித் சர்மாவின் அணி | India Win Aus Breaks Pakistans T20I Record

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை உலக சாதனையாக மாற்றிய இந்தியா! பாகிஸ்தானின் சாதனையை உடைத்த ரோகித் சர்மாவின் அணி | India Win Aus Breaks Pakistans T20I Record

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US