டி20 போட்டியிலும் சொதப்பிய இலங்கை! இந்தியா அசத்தல் வெற்றி: ஆட்டத்தை முடித்த புவனேஷ்வர் குமார்

SrilankaCricketTeam IndiaCicketTeam
By Kaviarasan Jul 25, 2021 06:45 PM GMT
Report

இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையே ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், இரு அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது.

அதன் படி முதலில் ஆடிய இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகார் தாவான் 46 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 50 ஓட்டங்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக வகிண்டு ஹசரங்கா மற்றும் டுஷ்மண்டா சமீரா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரரான மினோட் பனுகா 10 ஓட்டங்களிலும், அடுத்து வந்த தனஞ்சிய டி சில்வா 9 ஓட்டங்கள், மற்றொரு துவக்க வீரரான அவிஷ்கா பெர்ணாண்டோ 26 ஓட்டங்கள் என வந்த வேகத்தில் பவுலியன் திரும்பியதால், இலங்கை அதில் மீளமுடியாமல் திணறியது.

இறுதியாக சரித் அசலன்கா 26 பந்தில் 44 ஓட்டங்கள் எடுக்க இலங்கை அணி 18.3 ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 126 ஓட்டங்கள் எடுத்து, 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணியில், புவனேஷ்வ குமார் 3.3 ஓவர் வீசி, 22 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US