முதல் டெஸ்டில் விளையாடும் இந்திய வீரர்கள் 11 பேரின் விபரம் வெளியானது! தமிழக வீரருக்கு வாய்ப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விளையாடும் இந்திய வீரர்கள் 11 பேரின் விபரம் வெளியானது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பவர் 26 , Centurion மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்திய அணி பிளேயிங் லெவன்:
- மயங்க் அகர்வால்
- கே.எல்.ராகுல்
- புஜாரா
- விராட் கோலி(கேப்டன்)
- ரஹானே
- ரிஷப் பண்ட்
- அஸ்வின்
- ஷர்துல் தாக்கூர்
- முகமது ஷமி
- பும்ரா முகமது சிராஜ்
முதல் டெஸ்ட் பிளேயிங் லெவனில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விஹாரி இடம்பெறவில்லை.
Captain @imVkohli wins the toss and #TeamIndia will bat first.
— BCCI (@BCCI) December 26, 2021
A look at our Playing XI for the 1st Test.#SAvIND pic.twitter.com/DDACnaXiK8
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்:
- டீன் எல்கர் (கேப்டன்)
- ஐடன் மார்க்ரம்
- கீகன் பீட்டர்சன்
- ரஸ்ஸி வான் டெர் டுசென்
- டெம்பா பவுமா
- குயின்டன் டி காக்
- வியான் முல்டர்
- கேசவ் மகாராஜ்
- ககிசோ ரபாடா
- லுங்கி எங்கிடி
- மார்கோ ஜான்சன்