17வது தொடர் வெற்றி! இங்கிலாந்தை வீழ்த்திய புதிய சாதனை படைத்த இந்தியா

Indian Cricket Team England Cricket Team Shivam Dube
By Thiru Jan 31, 2025 07:02 PM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

4வது டி20 போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 4 வது டி20 போட்டி பூனேவில் இன்று நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

அமெரிக்காவில் நடந்த மோசமான விமான விபத்து: 41 சடலங்கள் இதுவரை மீட்பு

அமெரிக்காவில் நடந்த மோசமான விமான விபத்து: 41 சடலங்கள் இதுவரை மீட்பு

முன்னணி வீரர்களான சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

பின்னர் ரிங்கு சிங் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து அணியை சரிவில் இருந்து சிறிது மீட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 53 ஓட்டங்களும், சிவம் துபே 34 பந்துகளில் 53 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்கள் குவித்தது.

சாதனை படைத்த இந்தியா

182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் அதிரடியாக அமைந்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பென் டக்கெட் 19 பந்துகளில் 39 ஓட்டங்களும், பிலிப் சால்ட் 21 பந்துகளில் 23 ஓட்டங்களும் குவித்தனர்.

17வது தொடர் வெற்றி! இங்கிலாந்தை வீழ்த்திய புதிய சாதனை படைத்த இந்தியா | India Wins T20 Series Vs England 3 1

பின்னர் வந்த கேப்டன் ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் என அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.

ஹாரி புரூக் மட்டும் ஒற்றை ஆளாக போராடி 26 பந்துகளில் 51 ஓட்டங்கள் குவித்தார்.

17வது தொடர் வெற்றி! இங்கிலாந்தை வீழ்த்திய புதிய சாதனை படைத்த இந்தியா | India Wins T20 Series Vs England 3 1

பிணைக் கைதிகள் விடுவிப்பு: ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பிணைக் கைதிகள் விடுவிப்பு: ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இறுதியில் இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இந்திய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

17வது தொடர் வெற்றி! இங்கிலாந்தை வீழ்த்திய புதிய சாதனை படைத்த இந்தியா | India Wins T20 Series Vs England 3 1

அத்துடன் சொந்த மண்ணில் தொடர்ந்து 17-வது டி20 தொடரை வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US