ஸ்மிருதி மந்தனா அசத்தல் சதம் - இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் அணி

Sri Lanka Cricket India
By Karthikraja May 11, 2025 02:04 PM GMT
Report

இறுதிப்போட்டியில், இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி முத்தரப்பு தொடரை வென்றுள்ளது.

முத்தரப்பு இறுதிப்போட்டி

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. 

ind sl sa tri series

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதின.  

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; அணியின் 10 வீராங்கனைகளும் ரிட்டயர்டு அவுட் - ஏன் தெரியுமா?

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; அணியின் 10 வீராங்கனைகளும் ரிட்டயர்டு அவுட் - ஏன் தெரியுமா?

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 342 ஓட்டங்கள் எடுத்தது.

தொடரை வென்ற இந்தியா

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, ஸ்மிருதி மந்தனா101 பந்துகளில் 116 ஓட்டங்களை எடுத்து, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது 11வது சதத்தை பூர்த்தி செய்தார். 

smriti mandhana

தொடர்ந்து, 343 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, 48.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 245 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக, அணித்தலைவி சாமரி அத்தபத்து 55 ஓட்டங்கள் எடுத்தார். 

இதன் மூலம், 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, முத்தரப்பு தொடரை வென்றுள்ளது.    

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US