இங்கிலாந்து அணியை ஓடவிட்டு இந்தியா அபார வெற்றி...தொடரையும் கைப்பற்றி அசத்தல்!

Rohit Sharma London Indian Cricket Team England Cricket Team T20 World Cup 2022
By Thiru Jul 09, 2022 06:45 PM GMT
Report

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் மைதானத்தில் வைத்து உள்ளுர் நேரப்படி பிற்பகல் 02:30 PM மணிக்கு தங்களது இரண்டாவது டி-20 போட்டியில் மோதிக் கொண்டனர்.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணியில் அதிகப்பட்சமாக ஜடேஜா 29 பந்துகளில் 46 ஓட்டங்களை குவித்தார்.

இங்கிலாந்து அணியை ஓடவிட்டு இந்தியா அபார வெற்றி...தொடரையும் கைப்பற்றி அசத்தல்! | India Won 2Nd T20 Aganist England And Won Serious

இதனைத் தொடர்ந்து 171 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 121 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.

இதனால் இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்தது.

இங்கிலாந்து அணியை ஓடவிட்டு இந்தியா அபார வெற்றி...தொடரையும் கைப்பற்றி அசத்தல்! | India Won 2Nd T20 Aganist England And Won Serious

இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார் மூன்று ஓவர்கள் பந்துவீசி வெறும் 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

கூடுதல் செய்திகளுக்கு: பதவி விலகுகிறார் கோட்டாபய ராஜபக்ச: திகதியை அறிவித்த இலங்கை சபாநாயகர்!

இங்கிலாந்து அணியை ஓடவிட்டு இந்தியா அபார வெற்றி...தொடரையும் கைப்பற்றி அசத்தல்! | India Won 2Nd T20 Aganist England And Won Serious

மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த நிலையில், இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று இருப்பதால் இங்கிலாந்து எதிரான டி-20 தொடரை கைப்பற்றியுள்ளது.

மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US