100 கோடிக்கு சொகுசு பங்களா..!நடிகை நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Tamil Actress
By Thiru Aug 03, 2023 11:50 PM GMT
Report

 லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் வருமானம் மற்றும் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்களை லைப்ஸ்டைல் ஆசியா என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் வருமானம்

நயன்தாரா 2003ம் ஆண்டு மனசினக்கரே(Manassinakkare) என்ற மலையாள திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி இன்று தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

அத்துடன் அட்லி  இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படம் மூலம் தற்போது நயன்தாரா பாலிவுட் சினிமாவிலும் நயன்தாரா கால் பதித்துள்ளார்.

indian-actress-nayanthara-overall-asset-net-worth:100 கோடிக்கு சொகுசு பங்களா..!நடிகை நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?

இவ்வாறு பல மொழி திரைப்பட துறைகளிலும் ஜொலித்து வரும் நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு 10 கோடி வரை சம்பளமாக பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் திரைப்படங்களுடன் சேர்த்து கே பியூட்டி, தனிஷ்க் போன்ற பல முக்கிய பிராண்டுகளின் முகமாகவும் இருந்து வருகிறார். இவ்வாறு ஒரு பிராண்டிற்கு நடிப்பதற்கு சுமார் 5 கோடி வரை சம்பளமாக நயன்தாரா வசூலிப்பதாக கூறப்படுகிறது.

மொத்த நிகர சொத்து மதிப்பு

பல்வேறு அறிக்கையின் அடிப்படையில் நடிகை நயன்தாராவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 22 மில்லியன் அமெரிக்க டொலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 181 கோடியாகும்.

indian-actress-nayanthara-overall-asset-net-worth:100 கோடிக்கு சொகுசு பங்களா..!நடிகை நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?

மேலும் இவர் கடந்த 2018ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் டாப் 100 இந்திய பிரபலங்களின் பட்டியலிலும் நயன்தாரா இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொகுசு பங்களாக்கள்

நடிகை நயன்தாராவுக்கு இந்தியா முழுவதும் நான்கு இடங்களில் சொகுசு பங்களா வீடுகள் உள்ளன. அந்த வகையில் சென்னையில் 4 படுக்கையறைகள் கொண்ட சொகுசு பங்களா உள்ளது, Magic Bricks அறிக்கைப்படி இதன் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 100 என கூறப்படுகிறது.

அத்துடன் கேரளாவில் பெற்றோர்களின் பூர்வீக வீடு, ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸில் இரண்டு ஆடம்பர சொகுசு குடியிருப்பு உள்ளது,  இந்த அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு தலா 15 கோடி என Magic Bricks அறிக்கை தெரிவித்துள்ளது.

indian-actress-nayanthara-overall-asset-net-worth:100 கோடிக்கு சொகுசு பங்களா..!நடிகை நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?

மேலும் மும்பையில் கடற்கரை நோக்கிய பார்வையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது, இது குறித்த விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

தனியார் ஜெட் விமானம்

நடிகை நயன்தாரா தமிழ் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு சிறிது காலத்தில் முன்பு தனியார் ஜெட் விமானம் ஒன்றை வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொகுசு கார்கள்

நடிகை நயன்தாரா தனக்கு சொந்தமாக பல சொகுசு கார்களை வைத்துள்ளார், அதன் வரிசையில் 74.5 லட்சம் மதிப்புள்ள BMW 5, 88 லட்சம் மதிப்புள்ள Mercedes GLS 350D, 1.76 கோடி மதிப்புள்ள magnificent BMW 7,  இத்துடன் Toyota Innova Crysta மற்றும் Ford Endeavour ஆகியவையும் வைத்துள்ளார்.

தயாரிப்பு நிறுவனம்

நடிகை நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இணைந்து 50 கோடி மதிப்புள்ள ரவுடி பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் வைத்துள்ளார்.

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US