உலகின் மிகச் சிறந்த மாணவியாக இந்திய வம்சாவளி சிறுமி!

United States of America Indian-American Scholastic Assessment Test Natasha Peri Brightest Student in World
By Ragavan Aug 04, 2021 03:50 AM GMT
Report

உலகின் மிகச் சிறந்த மாணவா்களில் ஒருவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நடாஷா பெரியை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 11 வயது நடாஷா பெரியை (Natasha Peri) உலகின் தலைசிறந்த மாணவா்களில் ஒருவராக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழமை தெரிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் கல்வி ஊக்கத் தொகை தகுதித் தோ்வு (Scholastic Assessment Test-SAT) மற்றும் அமெரிக்க கல்லூரி நுழைவுத் தோ்வு (American College Testing-ACT) ஆகிய தோ்வுகளில் நடாஷா பெரி வெளிப்படுத்தியுள்ள திறமையை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.

உலகின் மிகச் சிறந்த மாணவியாக இந்திய வம்சாவளி சிறுமி! | Indian American Girl Brightest Students World

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் 2020-21 இளம் திறமையாளா்கள் தேடல் மையத்தில், 84 நாடுகளிலிருந்து சுமாா் 19,000 மாணவா்கள் பதிவு செய்திருந்தனர்.

அவர்களில் மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவராக நியூஜொ்ஸியிலுள்ள பள்ளியில் படித்து வரும் நடாஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

5-ஆம் வகுப்பு படித்து வந்தாலும், தகுதித் தோ்வுகளில் அவா் அளித்த பதில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு இணையான திறன் கொண்டதாக இருந்தது.

அமெரிக்காவில் கல்லூரியில் இணைந்து படிக்க விரும்பும் மாணவா்கள் SAT அல்லது ACT தோ்வெழுதி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US