அமெரிக்காவில் செனட்டர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி

United States of America Indian Origin Election
By Ragavan Dec 09, 2023 02:57 PM GMT
Report

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான உஷா ரெட்டி, 2024 கன்சாஸ் மாநில செனட் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உஷா ரெட்டி, அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் மீண்டும் ஒரு முறை போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் கன்சாஸ் மாகாணத்தின் 22வது மாவட்டத்தின் செனட்டர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார்.

தாய்லாந்து, இலங்கை, மலேசியாவை அடுத்து இந்தியர்களுக்கு Visa Free Entry வழங்கும் நாடு

தாய்லாந்து, இலங்கை, மலேசியாவை அடுத்து இந்தியர்களுக்கு Visa Free Entry வழங்கும் நாடு

இந்த ஆண்டு ஜனவரியில் சட்டமன்றத்தில் இருந்து முந்தைய செனட்டர் டாம் ஹாக் விலகியதைத் தொடர்ந்து அந்த இடத்தைப் பிடித்தார். இந்நிலையில், தனது பதவிக்காலத்தை நீட்டிக்க ஜனவரி 2024 தேர்தலில் போட்டியிடுகிறார்.

Indian-American Usha Reddi, US Senate, Indian-American Democrat, Kansas State Senate election, அமெரிக்காவில் செனட்டர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி

அவரது பதவிக்காலம் 2025 ஜனவரியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உஷா ரெட்டி, சுகாதாரப் பாதுகாப்பு, மனநலம், பொதுக் கல்வி, பாதுகாப்பு, வேலைகள், பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, உள்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் குழந்தைப் பராமரிப்பு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார்.

உஷா ரெட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக இருந்துள்ளார். அவர் 2013 முதல் 2023 வரை மன்ஹாட்டன் நகரத்தின் நகர ஆணையராக பணியாற்றினார். அவர் 2016-2017 மற்றும் 2020-ல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரளா-வளைகுடா நாடுகளுக்கு இடையே பயணிகள் கப்பல் சேவை; டெண்டர்களுக்கு அரசு அழைப்பு

கேரளா-வளைகுடா நாடுகளுக்கு இடையே பயணிகள் கப்பல் சேவை; டெண்டர்களுக்கு அரசு அழைப்பு

ரெட்டியின் குடும்பம் ஆந்திராவில் இருந்து வந்து கொலம்பஸில் (ஓஹியோ) 1973-ல் குடியேறியது. அவர் இரண்டு பட்டதாரி பட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும், கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தில் கல்வித் தலைமைத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Indian-American Usha Reddi, US Senate, Indian-American Democrat, Kansas State Senate election

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US