லண்டனின் பிரம்மாண்ட OWO கட்டிடம்: பளபளக்கும் ஹோட்டலாக மாற்றிய இந்திய குடும்பம்: மிரளவைக்கும் சொத்து மதிப்பு

London United Kingdom Money Businessman Indian Origin
By Thiru Jan 05, 2024 08:21 AM GMT
Report

பிரித்தானியாவில் பழைய போர் அலுவலக கட்டிடத்தை விலைக்கு வாங்கி புது பொலிவுடன் கூடிய வீடு மற்றும் ஹோட்டலாக இந்திய வம்சாவளி குடும்பத்தினர் மாற்றியுள்ளனர்.

பிரிட்டன் பழைய போர் அலுவலகம்

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் பாரம்பரியமான OWO என அழைக்கப்படும் Old War Office வளாகத்தை இந்திய வம்சாவளியினரான ஹிந்துஜா குடும்பம் 2015ம் ஆண்டு வாங்கியுள்ளது.

இதன் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 13,000 கோடி ரூபாயாகும், இதில் மொத்தம் 85 வீடுகள் உள்ளன, அத்துடன் 120 அறைகள், 9 ரெஸ்டாரன்ட்கள் மற்றும் 3 மதுக்கடைகளை உள்ளடக்கிய ஹோட்டல்கள் ஆகியவை உள்ளன.

indian billionaire family buy uk old war office, Indian Origin Businessman, Luxury Hotel, Old War Office, UK’s Iconic Old War Office, Hinduja family, big businesses, super luxury project, Sanjay Hinduja, London’s famous heritage property Old War Office (OWO), British government, Money, Google, Google business, Google News, லண்டனின் பிரம்மாண்ட OWO கட்டிடம்: பளபளக்கும் ஹோட்டலாக மாற்றிய இந்திய குடும்பம்: மிரளவைக்கும் சொத்து மதிப்பு

indian billionaire family buy uk old war office, Indian Origin Businessman, Luxury Hotel, Old War Office, UK’s Iconic Old War Office, Hinduja family, big businesses, super luxury project, Sanjay Hinduja, London’s famous heritage property Old War Office (OWO), British government, Money, Google, Google business, Google News,லண்டனின் பிரம்மாண்ட OWO கட்டிடம்: பளபளக்கும் ஹோட்டலாக மாற்றிய இந்திய குடும்பம்: மிரளவைக்கும் சொத்து மதிப்பு

சுமார் 1 லட்சத்து 88 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட Old War Office திட்டமானது பிரித்தானியாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஆடம்பரமான ரியல் எஸ்டேட் திட்டமாக விளங்குகிறது.

27 டிக்கெட்டில் லொட்டரி வெற்றியை உறுதி செய்யும் ரகசியம்: பிரித்தானிய கணிதவியலாளர்கள் ஆய்வு முடிவு

27 டிக்கெட்டில் லொட்டரி வெற்றியை உறுதி செய்யும் ரகசியம்: பிரித்தானிய கணிதவியலாளர்கள் ஆய்வு முடிவு

இதில் உள்ள ஒரு குடியிருப்பின் விலை பரப்பளவை பொருத்து கிட்டத்தட்ட 4 முதல் 50 மில்லியன் பவுண்டுகளாகும்.

இதனை இந்திய வம்சாவளி குடும்பத்தினரான ஹிந்துஜா குடும்பம் பெரும் தொகைக்கு வாங்கி புதிய பொலிவுடன் கூடிய வீடு மற்றும் ஹோட்டல்களை கொண்ட வணிக திட்டமாக மாற்றியுள்ளது.

indian billionaire family buy uk old war office, Indian Origin Businessman, Luxury Hotel, Old War Office, UK’s Iconic Old War Office, Hinduja family, big businesses, super luxury project, Sanjay Hinduja, London’s famous heritage property Old War Office (OWO), British government, Money, Google, Google business, Google News. லண்டனின் பிரம்மாண்ட OWO கட்டிடம்: பளபளக்கும் ஹோட்டலாக மாற்றிய இந்திய குடும்பம்: மிரளவைக்கும் சொத்து மதிப்பு

சஞ்சய் ஹிந்துஜா

  இந்த திட்டம் தொடர்பாக ஹிந்துஜா குடும்பத்தின் 3ம் தலைமுறை உறுப்பினரான சஞ்சய் ஹிந்துஜா தெரிவித்த தகவலில், இந்த விற்பனை ஒப்பந்தமானது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரக நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்களை கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ரூ.38,199-க்கு ஆப்பிள் iPhone 14 வாங்கலாம்: Flipkart மெகா தள்ளுபடி ஆஃபர்

ரூ.38,199-க்கு ஆப்பிள் iPhone 14 வாங்கலாம்: Flipkart மெகா தள்ளுபடி ஆஃபர்

ஹிந்துஜா குடும்பத்தினரின் 2023ம் ஆண்டுக்கான நிகர சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டொலராகும். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 16,66,24,70,000 கோடியாகும். 

indian billionaire family buy uk old war office,Indian Origin Businessman, Luxury Hotel, Old War Office, UK’s Iconic Old War Office, Hinduja family, big businesses, super luxury project, Sanjay Hinduja, London’s famous heritage property Old War Office (OWO), British government, Money, Google, Google business, Google News, லண்டனின் பிரம்மாண்ட OWO கட்டிடம்: பளபளக்கும் ஹோட்டலாக மாற்றிய இந்திய குடும்பம்: மிரளவைக்கும் சொத்து மதிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Indian Origin Businessman, Luxury Hotel, Old War Office, UK’s Iconic Old War Office, Hinduja family, big businesses, super luxury project, Sanjay Hinduja, London’s famous heritage property Old War Office (OWO), British government, Money, Google, Google business, Google News

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US