சொந்த அக்காவை கர்ப்பிணி என்றும் பாராமல் தலையை வெட்டிக் கொன்ற தம்பி: அதிரவைக்கும் ஒரு செய்தி

India Tamilnadu
By Balamanuvelan Dec 07, 2021 12:25 PM GMT
Report

குடும்பத்தினர் விருப்பத்துக்கு மாறாக தனது காதலனைத் திருமணம் செய்து கொண்டதற்காக இந்தியாவில் ஒரு இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  

மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த கீர்த்தி தோரே (Kirti Thore, 19) என்ற இளம்பெண், தன்னுடன் கல்லூரியில் படிந்த சக மாணவரை காதலித்திருக்கிறார். அவரது காதலுக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே, வீட்டை விட்டு வெளியேறி, இரகசியமாக தன் காதலனைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் கீர்த்தி.

தம்பதியர் இருவரும் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்துவந்த நிலையில், கீர்த்தி கர்ப்பமுற்றிருக்கிறார். அவரைப் பார்க்க விரும்புவதாக கீர்த்தியின் தாய் ஷோபாவும் (39), கீர்த்தியின் தம்பியான சஞ்சயும் (Sanjay Mote, 17) கூறியிருக்கிறார்கள்.

சொந்த அக்காவை கர்ப்பிணி என்றும் பாராமல் தலையை வெட்டிக் கொன்ற தம்பி: அதிரவைக்கும் ஒரு செய்தி | Indian Brother Decapitates Pregnant Sister Poses

அதன்படி, அவர்கள் இருவரும் கீர்த்தியின் வீட்டுக்கு வர, கீர்த்தி மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று அமரவைத்துவிட்டு, அவர்களுக்கு தேநீர் தயாரிப்பதற்காக சமையலறைக்கு சென்றிருக்கிறார்.

அவர் தேநீர் தயாரித்துக்கொண்டிருக்கும்போதே சமையலறைக்குள் நுழைந்த சஞ்சய், கதிர் (நெல்) அறுக்கும் அரிவாளால் கீர்த்தியின் தலையை வெட்டியிருக்கிறார்.

கீர்த்தியின் தாய் மகளின் காலைப் பிடித்துக்கொள்ள, தம்பி தலையை வெட்ட, அதைவிட கொடூரம் என்னவென்றால், மகளின் தலையுடன், தாயும் மகனும் செல்பி எடுத்து தங்கள் உறவினர்களுக்கு காட்டியிருக்கிறார்கள்.

சொந்த அக்காவை கர்ப்பிணி என்றும் பாராமல் தலையை வெட்டிக் கொன்ற தம்பி: அதிரவைக்கும் ஒரு செய்தி | Indian Brother Decapitates Pregnant Sister Poses

அந்த நேரத்தில் வீட்டில் உடல் நலமில்லாமல் படுத்திருந்த கீர்த்தியின் கணவன் சத்தம் கேட்டு சமையலறைக்குள் வர, அவரையும் தாக்க முயன்றிருக்கிறார் சஞ்சய்.

ஆனால், அவர் தப்பியோடி விட, தன் அக்காவின் தலையைக் கையில் பிடித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்திருக்கிறார் சஞ்சய்.

பின்னர் சஞ்சயும், அவரது தாயும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சரணடைந்திருக்கிறார்கள். பொலிசார் அவர்களைக் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் கீர்த்தியின் தலையுடன் எடுத்த புகைப்படத்தை மொபைலிலிருந்து அழித்துவிட்டார்களாம்.

ஆகவே, பொலிசார் அந்த மொபைலை தடயவியல் துறைக்கு அனுப்பி, அந்த புகைப்படத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.  

சொந்த அக்காவை கர்ப்பிணி என்றும் பாராமல் தலையை வெட்டிக் கொன்ற தம்பி: அதிரவைக்கும் ஒரு செய்தி | Indian Brother Decapitates Pregnant Sister Poses

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US