ரூ.1 லட்சம் முதலீட்டில்.,கோடிகளில் புரளும் நிறுவனத்தை உருவாக்கிய இளம் பெண்! யார் அவர்?

India Money Businessman
By Thiru Mar 31, 2024 05:04 AM GMT
Report

இந்தியாவில் சாதாரண கல்வி நிறுவனத்தில் படித்தும் பல கோடிகளில் சம்பளம் பெற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் அருஷி அகர்வால்.

அருஷி அகர்வால் கல்வி

இந்தியாவில் IIMs மற்றும் IITs போன்ற பிரபலமான கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு லட்சங்களில் உயர் சம்பள வேலை கிடைக்கும் வாய்ப்புகள் திறந்தாலும், இத்தகைய வெற்றி அவர்களுக்கு மட்டுமானது அல்ல, Talent Decrypt நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அருஷி அகர்வால் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

அருஷி அகர்வால்(Arushi Agarwal) கல்வி பின்னணி பாராட்டத்தக்கது. ஜப்பீர் தகவல் தொழில்நுட்பக் கழகத்தில் பி.டெக் + எம்.டெக் (5 ஆண்டு இணைந்த படிப்பு) படித்துள்ளார்.

ரூ.1 லட்சம் முதலீட்டில்.,கோடிகளில் புரளும் நிறுவனத்தை உருவாக்கிய இளம் பெண்! யார் அவர்? | Indian Businesswomen Arushi Agarwal Success Story

மேலும் மதிப்புமிக்க ஐ.ஐ.டி டெல்லியில் 3 மாத இடைக்கால பயிற்சியையும் மேற்கொண்டார். தனது திறமைகளை மேம்படுத்த, 2021 இல் ஐ.ஐ.எம் பெங்களூரில் இருந்து நிர்வாக திட்டத்தை அவர் முடித்தார்.

சொந்தமாக Talent Decrypt நிறுவனம்

பட்டப்படிப்புக்கு பிறகு வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையால், தனக்கு கிடைத்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வேலை வாய்ப்பை அருஷி அகர்வால் நிராகரித்தார்.

தனது தொழில் முனைவோர் கனவை தொடர அருஷி துணிச்சலுடன் முடிவு செய்தார். வெறும் 1 லட்சம் ரூபாய் மூலதனத்துடன், 2020 ஆம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் இந்த பயணத்தை அவர் தொடங்கினார்.

இதற்காக மென்பொருள் தீர்வு (software solution) ஒன்றை உருவாக்கினார், இது பின்னர் Talent Decrypt நிறுவனமாக வளர்ந்தது.

ரூ.1 லட்சம் முதலீட்டில்.,கோடிகளில் புரளும் நிறுவனத்தை உருவாக்கிய இளம் பெண்! யார் அவர்? | Indian Businesswomen Arushi Agarwal Success Story

இது இது மெய்நிகர் ஹேக்கத்தான்(virtual hackathons) மூலம் குறியீட்டு திறன்களை மதிப்பீடு செய்வதன் மூலம் தொழில்நுட்ப பணியமர்த்தலை மேம்படுத்தும் ஒரு தளமாகும். இந்த புதுமையான அணுகுமுறை திறமையான நிரலாக்கர்களை(programmers) சிறந்த நிறுவனங்களுடன் நேரடியாக இணைக்கிறது.

Talent Decrypt சாதனை

வேலை வாய்ப்பு சந்தையில், Talent Decrypt-ன் தாக்கம் மறுக்க முடியாதது, உலகளவில் 10 லட்சம் வேலை தேடுபவர்களை பணியில் அமர்த்தியுள்ளது என்ற குறிப்பிடத்தக்க சாதனையை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் மதிப்பு தற்போது  50 கோடி ரூபாய் என்ற அதிர்ச்சியூட்டும் அளவை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

கமீலாவுடன் நெருக்கம் காட்டும் வில்லியம்! இளவரசர் ஹரி மனம் உடைவது ஏன்?

கமீலாவுடன் நெருக்கம் காட்டும் வில்லியம்! இளவரசர் ஹரி மனம் உடைவது ஏன்?

 அருஷி அகர்வால்

அருஷியின் கதை அவரது தொழில் சாதனைகளைத் தாண்டியது. Moradabad-ஐ சேர்ந்த அருஷி தற்போது Ghaziabad-ன் நேரு நகரில் வசித்து வருகிறார்.

அருஷி தனது தாத்தாவை தனது முன்மாதிரியாக கருதுகிறது, இவரது தந்தை தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US