கனடா தேர்தல்... இந்திய வம்சாவளி கனேடிய வேட்பாளர்கள் நிலை என்ன? வெற்றியை உறுதி செய்தவர்கள் பட்டியல்

Canada election justin trudeau liberalparty
By Arbin Sep 21, 2021 10:59 AM GMT
Report

கனடா பொது தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் யார் யார் வெற்றிவாகை சூடினார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் லிபரல் கட்சி சார்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறார். இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் லிபரல் கட்சி 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது, இதில் 149 இடங்களில் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

2019ல் நடைபெற்ற பொது தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அதே நிலை தான் தற்போது 2021 தேர்தலிலும் லிபரல் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கனடாவில் மீண்டும் சிறுபான்மை ஆட்சி அமைய உள்ளது. இந்த நிலையில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் தொடர்பில் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

கனடா தேர்தல்... இந்திய வம்சாவளி கனேடிய வேட்பாளர்கள் நிலை என்ன? வெற்றியை உறுதி செய்தவர்கள் பட்டியல் | Indian Canadians Fray For Canada Elections

இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றிவாகை சூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒன்ராறியோவின் Oakville பகுதியில் மறுபடியும் களம் கண்ட அனிதா ஆந்த் வெற்றிவாகை சூடியுள்ளார்.

வாட்டர்லூ பகுதியில் போட்டியிட்ட Bardish Chagger மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ட்ரூடோ அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு வகித்த Harjit Sajjan வான்கூவர் தெற்கில் வெற்றி பெற்றுள்ளார். இன்னொரு இந்திய வம்சாவளி கனேடியரான Sukhbir Singh Gill வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

அதேப்போன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னாபி தெற்கில் போட்டியிட்ட Jagmeet Singh வெற்றியை தக்கவைத்துள்ளார். இவரது புதிய ஜனநாயகக் கட்சி கடந்த முறை 24 தொகுதிகள் கைப்பற்றி, ட்ரூடோ தலமையிலான ஆட்சியில் இடம்பெற்றிருந்தது.

ஆனால் இந்த முறை புதிய ஜனநாயகக் கட்சி 25 தொகுதிகள் முன்னிலை பெற்று இதுவரை 22 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. மேலும் இந்திய வம்சாவளி வேட்பாளர்களான Randeep Sarai, Maninder Sidhu, Ruby Sahota, Kamal Khera, Sonia Sidhu, Iqwinder Gaheer உள்ளிட்ட 17 பேர்கள் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

கனடா தேர்தல்... இந்திய வம்சாவளி கனேடிய வேட்பாளர்கள் நிலை என்ன? வெற்றியை உறுதி செய்தவர்கள் பட்டியல் | Indian Canadians Fray For Canada Elections

ஆனால், Sonia Andhi, Naval Bajaj, Manjeet Singh, Medha Joshi, Ramandeep Brar, Tejinder Singh உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் தங்கள் வெற்றிவாய்ப்பை இந்த முறை தவறவிட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US