பெற்றோரைப் பிரிந்து ஜேர்மனியில் தவிக்கும் இந்தியக் குழந்தை: ஆறுதலளிக்கும் ஒரு செய்தி

Germany
By Balamanuvelan Sep 02, 2024 05:46 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனியில் வாழ்ந்த ஒரு இந்திய தம்பதியரின் குழந்தை, அதிகாரிகளால் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், பிள்ளையை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

என்ன பிரச்சினை?

குஜராத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான பவேஷ் ஷாவும் அவரது மனைவியான தாராவும், 2018ஆம் ஆண்டு ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கு குடிபெயர்ந்தார்கள். 2021ஆம் ஆண்டு, தம்பதியருக்கு அரிஹா என்னும் பெண் குழந்தை பிறந்தது.

பெற்றோரைப் பிரிந்து ஜேர்மனியில் தவிக்கும் இந்தியக் குழந்தை: ஆறுதலளிக்கும் ஒரு செய்தி | Indian Child Living Germany

பேத்தியைப் பார்ப்பதற்காக அரிஹாவின் பாட்டி இந்தியாவிலிருந்து ஜேர்மனி வந்துள்ளார். அப்போது, ஒரு நாள், எதிர்பாராதவிதமாக பாட்டியால் குழந்தைக்கு காயம் ஏற்படவே, குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையின் உடலில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, குழந்தையை கைப்பற்றி, அரசு காப்பகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் அதிகாரிகள்.

மூன்று ஆண்டுகளாக, அரிஹா ஜேர்மனியில் காப்பகம் ஒன்றில் வளர்ந்துவருகிறாள்.

பெற்றோரைப் பிரிந்து ஜேர்மனியில் தவிக்கும் இந்தியக் குழந்தை: ஆறுதலளிக்கும் ஒரு செய்தி | Indian Child Living Germany

குழந்தையை இந்தியாவுக்குக் கொண்டு வர கோரிக்கை

அரிஹாவின் குடும்பத்தினர் ஜைன கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள். சைவ உணவு உண்பவர்கள். ஆனால், அரிஹா ஜேர்மனியில் வளர்ந்தால், இந்திய மற்றும் ஜைன கலாச்சாரங்களில் வளர்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

ஆகவே, தங்கள் குழந்தை தங்கள் கலாச்சாரத்தில் வளரவேண்டும் என்றும், அவளை இந்தியாவுக்குக் அனுப்பிவைக்கவேண்டும் என்றும் ஜேர்மனி அரசை கோரிவருகிறார்கள் அரிஹாவின் குடும்பத்தினர்.

பெற்றோரைப் பிரிந்து ஜேர்மனியில் தவிக்கும் இந்தியக் குழந்தை: ஆறுதலளிக்கும் ஒரு செய்தி | Indian Child Living Germany

ஆறுதலளிக்கும் ஒரு செய்தி

இந்நிலையில், அரிஹாவை விரைவில் இந்தியா கொண்டுவருவதற்கான சட்டப்படியான முயற்சிகளை இந்திய அரசு தீவிரப்படுத்திவருவதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S.ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குழந்தையின் பெற்றோர், மாதம் இரு முறை குழந்தையை சந்திக்கவும் தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US