ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட இந்திய நகரம் எது?

Mumbai
By Sathya Aug 30, 2024 06:20 AM GMT
Report

ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட பெருமையை பெற்ற இந்திய நகரம் எது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய நகரம்?

ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட இந்திய நகரம் என்ற பெருமையை மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை பெற்றுள்ளது. இந்த நகரமானது சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளியது.

ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2024 (Hurun India Rich Listers 2024) வெளியிட்ட அறிக்கையின்படி, ஆசியாவின் பில்லியனர் தலைநகரம் என்ற பெருமையை இந்திய வர்த்தக தலைநகரான மும்பை பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள சீனாவின் பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளி மும்பை முதலிடத்தில் வந்துள்ளது.

ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட இந்திய நகரம் எது? | Indian City Highest Number Of Millionaires In Asia

அதன்படி, மும்பை நகரத்தில் 58 கோடீஸ்வரர்கள் அதிகரித்து அதன் மொத்த எண்ணிக்கை 386 ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியான இடத்தில் டெல்லி உள்ளது.

அந்தவகையில் டெல்லியில் 18 கோடீஸ்வரர்கள் அதிகரித்து இந்த பணக்கார பட்டியல் எண்ணிக்கை 217 ஆக மாறியுள்ளது.

இதையடுத்து, ஐதராபாத்தில் குறிப்பிடத்தக்க வகையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து பெங்களூருவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

Swiggy -யின் பங்குகளை வாங்கிய அமிதாப் பச்சன் குடும்பம்: முழு விவரங்கள்

Swiggy -யின் பங்குகளை வாங்கிய அமிதாப் பச்சன் குடும்பம்: முழு விவரங்கள்

அதன்படி, ஐதராபாத்தில் 17 கோடீஸ்வரர்கள் அதிகரித்து அதன் மொத்த எண்ணிக்கை 104 ஆக உள்ளது. பெங்களூரு 100 பணக்காரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

இதனிடையே, முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நகரங்களில் சென்னை (82), கொல்கத்தா (69), அகமதாபாத் (67), புனே (53), சூரத் (28), குருகிராம் (23) ஆகியவை உள்ளது.         

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US