தொடர்ச்சியாக அதிக டக் அவுட் ஆன 4 இந்திய வீரர்கள் - யார் தெரியுமா?

Indian Cricket Team Abhishek Sharma
By Karthikraja Feb 19, 2026 01:30 PM GMT
Report

2026 T20 உலக கிண்ணத்தில் இதுவரை ஒரு போட்டிகளில் கூட தோல்வியடையாமல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆனால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தான் விளையாடிய 3 போட்டிகளிலும் ஒரு ஓட்டங்கள் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளார். 

தொடர்ச்சியாக அதிக டக் அவுட் ஆன 4 இந்திய வீரர்கள் - யார் தெரியுமா? | Indian Cricketers With Most Consecutive Ducks

இதற்கு முன்னர் தொடர்ச்சியாக டக் அவுட் ஆன இந்தியா வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அஜித் அகர்கர்

தொடர்ச்சியாக அதிக டக் அவுட் ஆன 4 இந்திய வீரர்கள் - யார் தெரியுமா? | Indian Cricketers With Most Consecutive Ducks

1999 – 2000 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஜித் அகர்கர் தொடர்ச்சியாக 5 முறை டக் அவுட் ஆனார். 

கிரிக்கெட் போட்டியின் போது சூழ்ந்த தேனீக்கள் - நடுவர் உயிரிழப்பு; வீரர்கள் காயம்

கிரிக்கெட் போட்டியின் போது சூழ்ந்த தேனீக்கள் - நடுவர் உயிரிழப்பு; வீரர்கள் காயம்

பங்கஜ் ராய்

தொடர்ச்சியாக அதிக டக் அவுட் ஆன 4 இந்திய வீரர்கள் - யார் தெரியுமா? | Indian Cricketers With Most Consecutive Ducks

இந்திய தொடக்க ஆட்டக்காரர் பங்கஜ் ராய், 1952 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் டக் அவுட் ஆனார்.

ராமகாந்த் தேசாய்

தொடர்ச்சியாக அதிக டக் அவுட் ஆன 4 இந்திய வீரர்கள் - யார் தெரியுமா? | Indian Cricketers With Most Consecutive Ducks

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ராமகாந்த் தேசாய், 1959-60 காலகட்டத்தில் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா

தொடர்ச்சியாக அதிக டக் அவுட் ஆன 4 இந்திய வீரர்கள் - யார் தெரியுமா? | Indian Cricketers With Most Consecutive Ducks

2025 ஆம் ஆண்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். 

ODI வடிவத்தில் சச்சின் டெண்டுல்கர், அணில் கும்ப்ளே, ஜாகீர் கான், சூரியகுமார் யாதவ், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தொடர்ச்சியாக 3 முறை டக் அவுட் ஆகியுள்ளனர்.

T20 வடிவத்தில் முன்னதாக வாஷிங்டன் சுந்தர் தொடர்ச்சியாக 3 முறை டக் அவுட் ஆகியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US