பிரித்தானிய மருத்துவமனையின் தவறான முடிவால் விபரீத முடிவு எடுத்த இந்தியப் பெண் மருத்துவர்

United Kingdom India Queen Elizabeth II
By Balamanuvelan Feb 14, 2024 08:33 AM GMT
Report

பிரித்தானியாவின் பர்மிங்காமிலுள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவராக பணியாற்றிவந்தவர் Dr வைஷ்ணவி குமார் (Dr Vaishnavi Kumar, 41).

அங்கு தன் சக மருத்துவர்கள் தன்னை அலட்சியமாக நடத்துவதாகவும், பணிச்சூழல் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் Dr வைஷ்ணவி.

மருத்துவமனையின் தவறான முடிவு

Dr வைஷ்ணவி, கொரோனா காலகட்டத்தில் Sandwell மற்றும் West Birmingham மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். அதே மருத்துவமனைகளுக்கு முதன்மை மருத்துவ பதிவாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அவர்.

பிரித்தானிய மருத்துவமனையின் தவறான முடிவால் விபரீத முடிவு எடுத்த இந்தியப் பெண் மருத்துவர் | Indian Doctor Commits Suicide At British Hospital

சரி, பணிச்சூழல் மோசமாக உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் இருந்து தப்பும் வாய்ப்பு வந்துவிட்டது என வைஷ்ணவி மகிழ்ச்சியடைந்திருந்த நேரத்தில், அவர் மேலும் ஆறு மாதங்கள் ராணி எலிசபெத் மருத்துவமனையில் பயிற்சி பெறவேண்டுமென அவருக்கு அறிவிப்பு வந்துள்ளது.

விபரீத முடிவு முடிவெடுத்த மருத்துவர்

இன்னும் ஆறு மாதங்கள் இதே மருத்துவமனையில் பணியாற்றவேண்டுமா என எண்ணிய வைஷ்ணவி, தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

பிரித்தானிய மருத்துவமனையின் தவறான முடிவால் விபரீத முடிவு எடுத்த இந்தியப் பெண் மருத்துவர் | Indian Doctor Commits Suicide At British Hospital

அந்த கடிதத்தில், தனது மரணத்துக்கு ராணி எலிசபெத் மருத்துவமனைதான் முழுமையான காரணம் என எழுதிவைத்துவிட்டு விபரீத முடிவு ஒன்றை செய்துகொண்ட வைஷ்ணவி, தான் இறந்தால் தனது உடலைக்கூட மீண்டும் அந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக்கூடாது என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மன்னிப்புக் கோரியுள்ள மருத்துவமனை

தன் மகள் ராணி எலிசபெத் மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர் இன்னமும் உயிரோடிருந்திருப்பார் என்கிறார் வைஷ்ணவியின் தந்தையான Dr ரவி குமார் (Dr Ravi Kumar).

பிரித்தானிய மருத்துவமனையின் தவறான முடிவால் விபரீத முடிவு எடுத்த இந்தியப் பெண் மருத்துவர் | Indian Doctor Commits Suicide At British Hospital

இந்நிலையில், வைஷ்ணவி கூடுதலாக ஆறு மாதங்கள் பயிற்சி பெறத் தேவையில்லை என்றும், அவருக்கு தவறுதலாக அந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ள இங்கிலாந்து மருத்துவ அமைப்பு மற்றும் பயிற்சி அலுவரான Dr Navina Evans, நடந்த தவறுகளுக்காகவும், அதன் விளைவாக வைஷ்ணவியின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்புக்காகவும் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மருத்துவமனையின் தவறான முடிவால் விபரீத முடிவு எடுத்த இந்தியப் பெண் மருத்துவர் | Indian Doctor Commits Suicide At British Hospital

பிரித்தானிய மருத்துவமனையின் தவறான முடிவால் விபரீத முடிவு எடுத்த இந்தியப் பெண் மருத்துவர் | Indian Doctor Commits Suicide At British Hospital

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US