வெளிநாட்டில் டிரைவர் வேலை பார்த்து வரும் இந்தியருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

India Lottory Luck UnitedArabEmirates
By Kaviarasan Jul 03, 2021 09:39 PM GMT
Report

துபாயில் டிரைவர் வேலை பார்த்து வரும் இந்தியர் ஒருவர், லொட்டரி குலுக்கலில் 20 மில்லியன் திர்ஹான் வென்றுள்ளார்.

இந்தியாவின், கேராளவைச் சேர்ந்த Somarajan என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். அதன் படி சமீபத்தில் இவர் லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.

அதற்கான லொட்டரி குலுக்கல் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இவர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து காய்கறிகளை வாங்க சென்றுள்ளார். அதற்கிடையில், இவர் இந்த லொட்டரி குலுக்கான நேரலையை கேட்டபடி வந்துள்ளார்.

இதில் மூன்றாம்(1 மில்லியன் திர்ஹான்) மற்றும் இரண்டாம் பரிசு(3 மில்லியன் திர்ஹான்) அறிவிக்கப்பட்ட போது, இவர் பெயர் இடம் பெறவில்லை, அப்போது இவர் அங்கிருந்த மசூதியை பார்த்து, இந்த முறையும் தவறவிட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டில் டிரைவர் வேலை பார்த்து வரும் இந்தியருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர் | Indian Driver In Dubai Wins Dh20M

ஆனால், அவருடைய எட்டு வயது மகன் இந்த லொட்டரி குலுக்கலை தொடர்ந்து நேரலையில் பார்க்க, அவர் அப்பா வாங்கிய லொட்டரி எண் 349886(முதல் பரிசு 20 மில்லியன் திர்ஹான்) அறிவிக்க, உச்ச கட்ட மகிழ்ச்சியில் கத்தியுள்ளான். அதன் பின் அவருக்கு அவருடைய நண்பர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 2008-ஆம் ஆண்டு இங்கு வந்தேன். துபாயில் கார் டிரைவராக வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளேன். கடந்த ஆண்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, சம்பள் குறைப்பு காரணமாக, என்னுடைய வாழ்க்கை கடினமாக இருந்தது.

இப்போது, ​​நான் ஒரு புதிய நிறுவனத்தில் விரைவில் சேரவுள்ளேன். ஒருவேளை அடுத்த மாதம். எனது சம்பளம் 3,500 திர்ஹாம்மாக இருக்கும். என் மனைவி ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார்.

எனது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த லொட்டரி டிக்கெட் வாங்குவேன். நான் எப்போதும் என் சொந்த தொழில் செய்ய விரும்பினேன். நான் எனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பின் இந்த பரிசு தொகையை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும், சோமராஜன் இந்த பரிசுத் தொகை ஒன்பது பேருடன் சேர்ந்து பகிர்ந்து கொள்வார். மொத்தம் 10 பேர் இந்த பரிசுதொகையை வென்றுள்ளனர், அவர்கள் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US