அமீரகத்திலுள்ள இந்தியர்களுக்கு தூதரகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி

United Arab Emirates Indian Origin Israel-Iran conflict
By Balamanuvelan Mar 09, 2026 06:32 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு அபுதாபியிலிருக்கும் இந்திய தூதரகம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியர்களுக்கு தூதரகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி

மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்திவரும் நிலையில், தாக்குதல் தொடர்பிலான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரக அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். 

அமீரகத்திலுள்ள இந்தியர்களுக்கு தூதரகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி | Indian Embassy Advise To Nationals In Uae Amid War

இந்நிலையில், அபுதாபியிலிருக்கும் இந்திய தூதரகம், அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு, அமீரக அதிகாரிகளின் எச்சரிக்கை தொடர்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமீரகத்தில், சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்ப்பதற்காக, கீழ்க்கண்ட ஆலோசனைகளை பின்பற்றுமாறு இந்தியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

ஈரான் தாக்குதலில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்: தூதரகம் விளக்கம்

ஈரான் தாக்குதலில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்: தூதரகம் விளக்கம்

எச்சரிக்கை ஒலியைக் கேட்கும்போது, உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று, எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்படும் வரை அங்கேயே இருங்கள். 

அமீரகத்திலுள்ள இந்தியர்களுக்கு தூதரகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி | Indian Embassy Advise To Nationals In Uae Amid War

வெளியே சென்று வீடியோ எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்கவேண்டாம். தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள், சேதம், வெடித்த குண்டுகளின் பாகங்கள் முதலான எந்த விடயங்களையும் புகைப்படமோ வீடியோவோ எடுக்கவோ, அவற்றை சமூக ஊடகங்களில் பகிரவோ வேண்டாம்.

நீங்கள் தங்கியிருக்கும் பகுதியில் குண்டு ஏதாவது விழுந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுங்கள். அவற்றிற்கு அருகில் செல்லவோ, அவற்றைத் தொடவோ முயற்சிக்கவேண்டாம். 

அத்துடன், விமான நிலையம் செல்லும்போது, விமான நிலையத்துக்குள் வீடியோவோ புகைப்படமோ எடுக்கவேண்டாம்.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அல்லது அங்கு வாழும் இந்தியர்கள், உள்ளூர் சட்டங்களை உறுதியாக பின்பற்றுமாறும், பாதுகாப்பு தொடர்பிலான அதிகாரிகளின் வழிகாட்டல்களின் பேரில் நடந்துகொள்ளுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US