அன்று போல் இன்றும் நடக்குதே! இந்தியா தோற்றுவிடுமோ? மழையால் பயத்தில் இந்திய ரசிகர்கள்

IndiaCricketTeam NewzelandCricketTeam WTCFinal
By Kaviarasan Jun 18, 2021 02:34 PM GMT
Report

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைபட்ட நிலையில், இந்திய ரசிகர்கள் பழைய ஆட்டங்களை இப்போது பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் துவங்கியது.

ஆனால், ஆட்டம் துவங்குவதற்கு முன், அதாவது டாஸ் போட கூட வாய்ப்பு தராமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், முதல் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதே போன்று தான் கடந்த 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டி மழையின் காரணமாக தாமதாக இரண்டு நாட்கள் விளையாடப்பட்டது.

அன்று போல் இன்றும் நடக்குதே! இந்தியா தோற்றுவிடுமோ? மழையால் பயத்தில் இந்திய ரசிகர்கள் | Indian Fans Fear Wtc Final Rain

முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 239 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மழையால் ஆட்டம் தடைப்பட, அடுத்த நாள் இந்திய அணி தனது ஆட்டத்தைத் தொடங்கியது. இதில் 5 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்த அணியை ரவீந்திர ஜடேஜா மீட்டார்.

ஆனால் 59 பந்துகளீல் அவர் அடித்த 77 ஓட்டங்கள் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. இறுதியில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இது போன்றே தற்போதும், இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அன்று போன்றே இந்த போட்டியும் ஆகிவிடுமோ என்று இந்திய ரசிகர்கள் பயப்படுகின்றனர். இன்னும் நான்கு நாட்கள் மீதம் இருந்தாலும், மூன்று நாட்களிலே முடிந்த டெஸ்ட் போட்டிகள் எல்லாம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அன்று போல் இன்றும் நடக்குதே! இந்தியா தோற்றுவிடுமோ? மழையால் பயத்தில் இந்திய ரசிகர்கள் | Indian Fans Fear Wtc Final Rain

மரண அறிவித்தல்

கொழும்பு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US