கனடா வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு இந்திய திரைப்படம்: ஒரு சுவாரஸ்ய வீடியோ

Actress
By Balamanuvelan Oct 31, 2024 08:53 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

ஷாரூக்கான் திரைப்படத்தையே பின்னுக்குத் தள்ளிய பாலிவுட் கதாநாயகியின் திரைப்படம் என்னும் தலைப்பில் ஒரு செய்தியை கேள்விப்பட்டிருக்கலாம்.

ஷ்ரத்தா கபூர் என்னும் நடிகை நடித்த ஸ்த்ரீ 2 என்னும் அந்த திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் ஷாரூக்கானின் பதான் திரைப்படத்தை வசூலில் மிஞ்சியுள்ளது.

தற்போது, கனடாவில் ஹாலோவீன் பண்டிகையிலும் அந்த திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

கனடா வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஸ்த்ரீ 2 என்னும் அந்த திரைப்படத்தில், ஆண்களை மயக்கி கடத்திச்செல்லும் ஸ்திரீ என்னும் ஒரு பெண்ணின் ஆவி நடமாடும். 

ஆகவே, அந்த ஆவி வருவதைத் தவிர்ப்பதற்காக, ’பெண்ணே, நாளைக்கு வா’ என எல்லா வீடுகளின் முன்னாலும் எழுதியிருப்பார்கள்.

அதை எழுதாத வீட்டுக்குள் அந்த ஆவி நுழைந்து, அந்த வீட்டிலுள்ள ஆணைக் கடத்திச் சென்றுவிடும். இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அந்த திரைப்படம், கனடா வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பிராம்ட்டன் நகரில் ஹாலோவீன் பண்டிகைக்காக ஒரு வீட்டின் முன் அலங்கரிக்கப்பட்டுள்ள பொம்மை ஒன்று, ஸ்த்ரீ 2 என்னும் திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள ஆவியைப்போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

கனடா வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு இந்திய திரைப்படம்: ஒரு சுவாரஸ்ய வீடியோ | Indian Film Famous In Canada

அத்துடன், அதற்கு அருகில் அந்த திரைப்படத்தில் காட்டப்படுவதுபோலவே, பெண்ணே, நாளைக்கு வா’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

அந்த வீடியோ வைரலாகியுள்ளதுடன், அந்த படத்தில் ஆவியாக நடித்த Bhumi Rajgor என்னும் நடிகையும், அந்த வீடியோவின் கீழ், ‘நான் இன்றைக்கே வந்துவிட்டேன்’ என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US