பிரித்தானியாவில் கத்தியால் குத்தப்பட்ட கேரள மாணவி: இந்தியர் கைது!

london uk british stabbed indian girl top news crime news sona biju Hyderabad biryani indian students
By Thiru Mar 29, 2022 04:49 PM GMT
Report

பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சோனா பிஜு(Sona Biju) அந்த நாட்டை சேர்ந்த இளைஞர் ஸ்ரீராம் அம்பர்லா(Sriram Ambarla) என்பவரால் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் பல்கலைக்கழத்தில் கல்வி பயின்று வந்த இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் சோனா பிஜு(Sona Biju) அங்குள்ள  இந்திய உணவகம்(Hyderabad Wala biryani restaurant) ஒன்றில் பகுதிநேர வேலை செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் உணவகத்தில் ஏற்பட்டுள்ள தகராறில் ஸ்ரீராம் அம்பர்லா(26) என்பவர் இந்தியாவை சேர்ந்த 20-வது வயது மதிக்கத்தக்க சோனா பிஜு என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் கத்தியால் குத்தப்பட்ட கேரள மாணவி: இந்தியர் கைது! | Indian Girl Student Sona Biju Stabbed In Uk Sriram

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீராம் அம்பர்லாவை(26) பிரித்தானிய பொலிசார் கொலை முயற்சி வழக்கில் கைதி செய்து கடந்த திங்கள்கிழமை தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில் அவரை ஏப்ரல் 25ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

இதுவரை பிரித்தானிய பொலிசார் நடத்திய விசாரணையில், குற்றவாளி ஸ்ரீராம் அம்பர்லாவிற்கு நிரந்தரமான தங்கும் இடம் என்று எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

அதனை மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் சோனா பிஜு மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்றுவந்த நிலையில் அவர் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் கத்தியால் குத்தப்பட்ட கேரள மாணவி: இந்தியர் கைது! | Indian Girl Student Sona Biju Stabbed In Uk Sriram

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் யாரேனும் தெரிவிக்க விருப்பினால் பிரித்தானிய போலீசாரை உடனடியாக தொடர்புகொள்ளும் படியும் அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' தொண்டு நிறுவனத்தை தொடர்புகொள்ளும்படியும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து ஒத்துழைப்பையும் பிரித்தானிய போலீசார் தெரிவிக்க தயராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US