Chrome உபயோகிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்- இந்திய அரசு எச்சரிக்கை

Google Government Of India
By Ragavan Jul 13, 2026 03:35 PM GMT
Report

இந்திய அரசு, Google Chrome உபயோகிப்பவர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Windows, macOS மற்றும் Linux இயங்குதளங்களில் Chrome உபயோகிக்கும் கோடிக்கணக்கான பயனர்களை பாதிக்கக்கூடிய பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த எச்சரிக்கை, இந்திய கணினி அவசர நிலை எதிர்வினை குழு (CERT-In) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

Indian-Govt-Warns-Chrome-Users-Update-Now

இதில், Chrome உலாவியில் “Use after free”, “Uninitialized use”, “Integer overflow”, “Out-of-bounds read/write” போன்ற பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை ஹேக்கர்களுக்கு, பயனர்களின் கணினியில் தீங்கிழைக்கும் குறியீடுகளை (malicious code) இயக்கும் வாய்ப்பை வழங்கக்கூடும். அதாவது, பயனர் தவறுதலாக ஒரு தீங்கிழைக்கும் இணையதளத்தை திறந்தால், ஹேக்கர்கள் கணினியை கட்டுப்படுத்தி, தனிப்பட்ட தகவல்களை திருடும் அபாயம் உள்ளது.

Hero-வின் புதிய Vida VX2 Plus மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

Hero-வின் புதிய Vida VX2 Plus மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

இந்த குறைபாடுகள், Chrome 150.0.7871.114/.115 க்கு முன்பான பதிப்புகளில் காணப்படுகின்றன. எனவே, பயனர்கள் உடனடியாக Chrome-ஐ புதுப்பிக்க வேண்டும்.

Chrome-இல் “Settings--About--Update Chrome” என்ற வழியில் புதிய பதிப்பை பதிவிறக்கம் செய்யலாம். Google, புதிய அப்டேட்டில் பாதுகாப்பு திருத்தங்களை (security fixes) வெளியிட்டுள்ளது.

Chrome உலகளவில் மிகவும் பிரபலமான உலாவி என்பதால், இந்த பாதுகாப்பு குறைபாடுகள் தரவு கசிவு மற்றும் தனிப்பட்ட தகவல் திருட்டு போன்ற அபாயங்களை ஏற்படுத்தும்.

பயனர்கள், தங்கள் கணினி மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க உடனடியாக Chrome-ஐ அப்டேட் செய்வது மிக அவசியம். 

ஹூண்டாய் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 4 புதிய SUV கார்கள்

ஹூண்டாய் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 4 புதிய SUV கார்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US