பிரான்ஸில் 303 பயணிகளுடன் 3 நாள் நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா திரும்புவதற்கான காரணம் என்ன?

India France Flight
By Thiru Dec 26, 2023 02:55 AM GMT
Report

மனித கடத்தல் புகாரில் 303  பயணிகளுடன் பிரான்ஸ் நாட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

303 இந்திய பயணிகளுடன் நிறுத்தப்பட்ட விமானம்

சுமார் 303 பயணிகளுடன் துபாயில் இருந்து அமெரிக்கா நாடான நிகாராகுவாவுக்கு சென்ற விமானம் பிரான்ஸ் வட்ரி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் எரிப்பொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட விமானம், பின்னர் மனித கடத்தல் தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

indian human trafficking flight grounded in france, Plane grounded in France, human trafficking investigation, human trafficking, India, French airport, Indian citizens, smugglers, Nicaragua, Managua, Fujairah,United Arab Emirates, Mexico-US border,Christmas Eve,பிரான்ஸில் 303 பயணிகளுடன் 3 நாள் நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா திரும்புவதற்கான காரணம் என்ன?

கிட்டத்தட்ட 3 நாட்கள் விமான நிலைய வளாகத்தில் பயணிகள் தங்க வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அதில் 2 பேரை மட்டும் பொலிஸார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இதனிடையே விமானத்தில் பயணித்தவர்களில் பலர் நிகாரகுவாவுக்கு சென்று அங்கிருந்து கனடா மற்றும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக  செல்ல இருந்ததாக தகவல் வெளியானது.

indian human trafficking flight grounded in france, Plane grounded in France, human trafficking investigation, human trafficking, India, French airport, Indian citizens, smugglers, Nicaragua, Managua, Fujairah,United Arab Emirates, Mexico-US border,Christmas Eve, பிரான்ஸில் 303 பயணிகளுடன் 3 நாள் நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா திரும்புவதற்கான காரணம் என்ன?AP

இந்நிலையில் 303 இந்திய பயணிகளுடன் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட இந்திய விமானம் பிரான்சை விட்டு இன்று வெளியேறலாம் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவுக்கு திரும்பும் விமானம்

இந்நிலையில் 303 பயணிகளில் 301 பயணிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமானம் திங்கட்கிழமை இந்தியாவின் மும்பை நேரடியாக திருப்பி அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தடுத்து நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் தங்களை பிரான்ஸ் நாட்டிலேயே அகதிகளாக ஏற்றுக் கொள்ளும்படி கோரிக்கை முன்வைத்து இருப்பதாக மார்னே பிராந்திய மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

indian human trafficking flight grounded in france, Plane grounded in France, human trafficking investigation, human trafficking, India, French airport, Indian citizens, smugglers, Nicaragua, Managua, Fujairah,United Arab Emirates, Mexico-US border,Christmas Eve, பிரான்ஸில் 303 பயணிகளுடன் 3 நாள் நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா திரும்புவதற்கான காரணம் என்ன?

மேலும் சில பயணிகள் தாங்கள் இந்தியாவிற்கு செல்ல விரும்ப வில்லை என்றும், ஏனென்றால் அவர்கள் நிகாராகுவாவுக்கு சுற்றுலா செல்ல கட்டணம் செலுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மனித கடத்தல் தொடர்பான சாத்தியங்களை விமான நிறுவனம் மறுத்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Plane grounded in France, human trafficking investigation, human trafficking, India, French airport, Indian citizens, smugglers, Nicaragua, Managua, Fujairah,United Arab Emirates, Mexico-US border,Christmas Eve,

9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US