கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் படுகொலை வழக்கு: சமீபத்திய தகவல்

Canada Indian Origin
By Balamanuvelan Mar 13, 2026 09:01 AM GMT
Report

சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திவந்த இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய வம்சாவளிப் பெண் படுகொலை

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் படுகொலை வழக்கு: சமீபத்திய தகவல் | Indian Influncer Dies In Ontario Is Planned Murder

பஞ்சாப் பின்னணி கொண்டவரான நான்சி க்ரெவால் (45), மார்ச் மாதம் 3ஆம் திகதி இரவு 9.30 மணியளவில், மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொலிசாருடன் சென்ற மருத்துவ உதவிக்குழுவினர் நான்சியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால், காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், நான்சியைக் கொலை செய்த நபர்கள் வந்த வாகனம், அந்த தெருவில் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது.

அந்த நபர்கள் நான்சியைக் கத்தியால் குத்திவிட்டு அதே வாகனத்தில் தப்பியோடியுள்ளார்கள்.

ஆக, அந்த வாகனம் பார்க் செய்யப்பட்டிருந்ததை அப்பகுதியில் வாழும் மக்கள் யாராவது பார்த்தார்களா, அல்லது அந்த வாகனம் மீண்டும் புறப்பட்டுச் செல்வது அந்த தெரு வழியாக வந்த யாருடைய காரிலுள்ள கமெராவிலாவது பதிவாகியுள்ளதா என விசாரித்துவரும் பொலிசார், அது குறித்து தகவல் ஏதாவது கிடைத்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுளார்கள். 

பாஸ்போர்ட் கட்டணம் தொடர்பில் கனடா அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாஸ்போர்ட் கட்டணம் தொடர்பில் கனடா அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இதற்கிடையில், இந்த வழக்கில் ஒன்ராறியோ மாகாண பொலிசாரும் இணைந்துகொண்டுள்ளார்கள்.

இதற்கிடையில், நான்சி வழக்கைப் பொருத்தவரை, அவர் தற்செயலாக தாக்கப்படவில்லை, யாரோ திட்டமிட்டே அவரை கொலை செய்துள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

சமூக ஊடகப் பிரபலமான நான்சி, இந்தியா கனடாவுக்கிடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்ட விரிசல், மற்றும் இந்திய அரசியல், தான் சார்ந்த பஞ்சாப் அரசியல், குறிப்பாக காலிஸ்தான் அமைப்பு குறித்த கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US