ஈரானில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டியல் பணத்தை வழங்கிய காஷ்மீர் சிறுமிகள்

India Iran Ladakh Jammu And Kashmir
By Karthikraja Mar 30, 2026 08:40 AM GMT
Report

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த போரில் ஈரானில் பல்வேறு கட்டிடங்கள் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான நிலையில், சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர்.

ஈராகு உண்டியல் பணத்தை வழங்கும் சிறுமி

போரினால் பாதிக்கப்பட்ட ஈரான் மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிதி திரட்டப்பட்டது.

ஜம்மு காஷ்மீரின் சந்தர்கோட் மற்றும் லடாக் பகுதியில் ஏராளமானோர் நிவாரண நிதி வழங்கினர். 

ஈரானில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டியல் பணத்தை வழங்கிய காஷ்மீர் சிறுமிகள் | Indian Little Girls Donate Savings For Iran Relief

இதில் முதியவர் ஒருவர் தான் வளர்த்து வந்த ஆட்டை வழங்கினார். பெண்கள் சிலர் தங்களது தங்கம் வெள்ளி உள்ளிட்ட நகைகளை வழங்கினார்.இந்த நிவாரண நிதி சேமிப்பில் சில சிறுவர்களுக்கான மிதிவண்டிகளும் வழங்கப்பட்டது. 

ஈரானில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டியல் பணத்தை வழங்கிய காஷ்மீர் சிறுமிகள் | Indian Little Girls Donate Savings For Iran Relief 

பெட்ரோல் பங்குகளில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ளலாம் - மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல் பங்குகளில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ளலாம் - மத்திய அரசு அறிவிப்பு

அதில் சிறுமி ஒருவர் தனது உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் முழுவதையும் வழங்கினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் இந்த வயதிலே சிறுமியின் மனிதநேயத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

மேலும், ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் சேமிப்பு பணத்தை வழங்குமாறு அறிவுறுத்தி இளம் வயதிலே கருணை மற்றும் மனிதநேயத்தை வளர்த்தனர்.  

ஈரானில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டியல் பணத்தை வழங்கிய காஷ்மீர் சிறுமிகள் | Indian Little Girls Donate Savings For Iran Relief 

இதே போல் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது தங்க காதணியை வழங்கினார். 

நன்றி தெரிவித்த ஈரான்

இந்தியர்கள் வழங்கும் உதவிக்கு இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. 

ரயில் கட்டணம் முதல் LPG சிலிண்டர் வரை - ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் முக்கிய மாற்றங்கள்

ரயில் கட்டணம் முதல் LPG சிலிண்டர் வரை - ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் முக்கிய மாற்றங்கள்

இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் கருணை, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு எங்கள் இதயங்களைத் தொட்டது. நீங்கள் ஒரு குழந்தையாக இருக்கலாம், ஆனால் உங்கள் இதயம் வானத்தைப் போல பரந்தது. 

மற்றவர்களுக்கு உதவ உங்கள் உண்டியலை உடைத்ததன் மூலம், நீங்கள் ஒரு மாபெரும் கருணைச் செயலை வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஈரான் மக்கள் இந்த அழகான செயலை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். சிறிய கைகளாலும் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்பதை உலகிற்கு நினைவூட்டியதற்கு நன்றி" என தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US