ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டம்! பசியோடு தூக்கம்.. இப்போது வெளிநாட்டில் விஞ்ஞானியான இந்தியர்

United States of America
By Raju Nov 13, 2022 10:40 AM GMT
Report

ஒரு வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு பல நாட்கள் பட்டினி கிடந்துள்ள இந்தியர் தற்போது அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்துள்ளார்.

ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிர்சாதி என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் ஹலாமி. பழங்குடியின சமூகத்தில் பிறந்த இவரது குடும்பத்தில் வறுமை குடி கொண்டிருந்தது. தனது இளமை பருவம் பற்றி பேசிய பாஸ்கர், எங்களுக்கு என்று சிறிய அளவில் பண்ணை நிலம் இருந்தது. ஆனால், மழை காலங்களில் அதில் பயிரிட முடியாது. வேலையும் இருக்காது. உண்மையில் வாழ்க்கையை நடத்துவது அதிக கஷ்டம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.

ஒரு வேளை சாப்பாட்டுக்கே நாங்கள் போராட வேண்டியிருந்தது என கூறுகிறார். பல நாட்கள் பசியுடன் தான் தூக்கம். இதனால், மகுவா எனப்படும் பூக்களை பறித்து வந்து சமைப்போம். அதனை எளிதில் சாப்பிடவோ, ஜீரணிக்கவோ முடியாது. பர்சோடு எனப்படும் காட்டு அரிசியை சேகரித்து வருவோம்.

ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டம்! பசியோடு தூக்கம்.. இப்போது வெளிநாட்டில் விஞ்ஞானியான இந்தியர் | Indian Man Become Scientist Usa Hunger Family

timesofindia

அமெரிக்காவில் மூத்த விஞ்ஞானி

அரிசி மாவை நீரில் கலந்து, வயிற்றை நிரப்ப குடித்து கொள்வோம். பாஸ்கர் ஆசிரம பள்ளியில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையும், உதவி தொகை தேர்வில் வெற்றி பெற்று, வித்யாநிகேதன் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரையும் படித்துள்ளார். கட்சிரோலியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி, நாக்பூர் அறிவியல் மையத்தில் எம்.எஸ்சி. ரசாயனம் படித்து முடித்துள்ளார்.

இதன் பின்பு, லட்சுமிநாராயணன் தொழில் நுட்ப மையத்தில் உதவி பேராசிரியராக 2003-ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டார். மராட்டிய தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற பின், ஆராய்ச்சி படிப்பில் அவரது கவனம் சென்றது. அதன்பின் அமெரிக்காவுக்கு சென்று பிஎச்.டி படித்து, டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

இந்த துறையில் சிறந்த விஞ்ஞானியாகி உள்ளார். கடின உழைப்பில், கிடைத்த குறைந்த ஊதியத்தில், தன்னை கல்வி பயில வைத்த தனது பெற்றோருக்கு இந்த வெற்றியை பாஸ்கர் சமர்ப்பிக்கிறார். அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் மூத்த விஞ்ஞானியாக அவர் பணியாற்றி வருகிறார்.     

ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டம்! பசியோடு தூக்கம்.. இப்போது வெளிநாட்டில் விஞ்ஞானியான இந்தியர் | Indian Man Become Scientist Usa Hunger Family

researchgate

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US