வட அயர்லாந்து வன்முறை: ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சிக்கிய இந்தியர்

Ireland Indian Origin
By Balamanuvelan Jun 11, 2026 12:59 PM GMT
Report

வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெடித்துள்ள வன்முறையைத் தொடர்ந்து புலம்பெயர்ந்தோரின் வீடுகள், கார்களுக்கு தீவைக்கப்பட்ட விடயம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், அங்கு வாழ்ந்துவரும் இந்தியர் ஒருவர் சந்தித்த திகில் அனுபவம் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார் அவரது அயலகத்தார் ஒருவர்.

வட அயர்லாந்து வன்முறை

சூடான் நாட்டைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் பிரித்தானியாவில் புகலிடம் கோரிய நிலையில், பிரித்தானியாவில் தங்கியிருக்க அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. 

வட அயர்லாந்து வன்முறை: ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சிக்கிய இந்தியர் | Indian Man Chased By Protestors Amid Belfast Riots

ஆனால், அவர் திங்கட்கிழமை இரவு Belfast நகரில் 40 வயது மதிக்கத்தக்க பிரித்தானியர் ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். கொடூரமாக தாக்கப்பட்ட ஸ்டீஃபன் (Stephen Ogilvie) என்னும் அந்த நபருக்கு, முதுகு, கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது இடது கண் பார்வையை இழந்துவிட்டார்.

தாக்குதல் நடத்திய ஹாடி (Hadi Alodid) என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைமுயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புலம்பெயர்ந்தோர் ஒருவர் பிரித்தானியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான செய்தியும், அது தொடர்பான காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவ, பெல்ஃபாஸ்ட் நகரில் கலவரம் வெடித்தது.

முகமூடி அணிந்த கும்பல்கள் புலம்பெயர்ந்தோர் வாழும் வீடுகளுக்கும் அவர்களுடைய வாகனங்களுக்கும் தீவைக்கத் துவங்கின. 

புலம்பெயர்ந்தோருக்கான விசா விதிகளை மாற்றுவது தவறு: பிரித்தானிய முன்னாள் துணைப் பிரதமர்

புலம்பெயர்ந்தோருக்கான விசா விதிகளை மாற்றுவது தவறு: பிரித்தானிய முன்னாள் துணைப் பிரதமர்

அதைத் தொடர்ந்து, பெல்ஃபாஸ்டில் வாழும் புலம்பெயர்ந்தோர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள். அவர்கள் அச்சத்தை நியாயப்படுத்தும் வகையில் மேலும் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

வட அயர்லாந்து வன்முறை: ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சிக்கிய இந்தியர் | Indian Man Chased By Protestors Amid Belfast Riots

ஆம், பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவரை ஆர்ப்பாட்டக்கார்கள் சிலர் துரத்தியுள்ளார்கள்.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அவர் தன் வீட்டை நோக்கி ஓடிவர, அவரது பக்கத்து வீட்டில் வாழும் பிரித்தானியர் ஒருவர் அவருக்கு ஆதரவாக வரவும், அவரைத் துரத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளார்கள்.

முதியோர் இல்லம் ஒன்றில் வேலை செய்யும் அந்த இந்தியர் பயந்து நடுங்கியபடி ஓடிவந்ததை தான் கண்டதாக தெரிவித்துள்ள அந்த பிரித்தானியர், அவரைத் துரத்தியவர்களைக் கண்டு தான் கடும் கோபமடைந்ததாகவும் தெரிவிக்கிறார். 

வட அயர்லாந்து வன்முறை: ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சிக்கிய இந்தியர் | Indian Man Chased By Protestors Amid Belfast Riots

இந்த தகவலை அந்த பிரித்தானியரின் தந்தையோ தாயோ சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, பலரும் அவருக்கு நன்றி தெரிவித்துவருகிறார்கள். நல்ல மகனைப் பெற்றெடுத்துள்ளீர்கள் என்கிறார் ஒருவர். இதெல்லாம் சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும் என நம்புகிறேன் என்கிறார் மற்றொருவர்.

இதற்கிடையில், வட அயர்லாந்தில் வாழும் இந்தியர்கள் சிலர் இந்தியாவுக்கே திரும்பிவிடலாமா என்பது குறித்து ஆலோசித்துவருவதாக செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US