லண்டன் ஹொட்டலில் சடலமாக கிடந்த இந்திய இளைஞர்! கணவரை நினைத்து சாப்பிடாமல் கதறும் கர்ப்பிணி மனைவி

London United Kingdom
By Raju May 20, 2022 10:32 AM GMT
Report

லண்டனில் வசிக்கும் இந்திய இளைஞர் ஹொட்டல் அறையில் சடலமாக கிடந்த நிலையில் அவர் இறப்பு செய்தியை அறிந்ததில் இருந்து கர்ப்பிணி மனைவி உணவருந்தாமல் பட்டினியாக அழுது கொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜம்முவை சேர்ந்த சுஷீல்குமார். இவர் லண்டனில் வசித்து வந்தார், கடந்த சனிக்கிழமையன்று Southallல் அவர் தங்கியிருந்த ஹொட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அதன்படி ஹொட்டல் ஊழியர்கள் போன் செய்தும் அறை கதவை தட்டியும் அவர் பதிலளிக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் மாற்று சாவியை வைத்து கதவை திறந்த போது கதவுக்கு அருகிலேயே இறந்து கிடந்திருக்கிறார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து சுஷீல்குமார் சடலத்தை கைப்பற்றினார்கள். அவர் மரணத்தில் சந்தேகம் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் இறப்புக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. இந்தியாவில் உள்ள சுஷீல்குமார் உறவினர் நீரஜ் கூறுகையில், சுஷீல்குமார் போர்ச்சுகல் நாட்டிற்கு கடந்த 2012ல் வேலைக்காக சென்றார். பின்னர் 2020ல் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்.

லண்டன் ஹொட்டலில் சடலமாக கிடந்த இந்திய இளைஞர்! கணவரை நினைத்து சாப்பிடாமல் கதறும் கர்ப்பிணி மனைவி | Indian Man Found Dead In London Hotel

அங்குள்ள ஆசிய உணவகத்தில் வேலை செய்து வந்த போது கொரோனா சமயத்தில் அவரின் வேலை பறிபோய்விட்டது. இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பின்னர், பின்னர் மீண்டும் கடந்த மாதம் லண்டனுக்கு வேலை தேடி சென்றார்.

அங்கு ஹொட்டலில் தங்கியிருந்த போது தான் இறந்திருக்கிறார். சுஷீல்குமாருக்கு ஒரு வகையான தோல் நோய் இருந்தது, அதன் காரணமாக உடலில் கொப்பளம் ஏற்பட்டு அடிக்கடி உடல்நிலை பாதிக்கும். ஆனால் அது உயிருக்கு ஆபத்தான நோய் கிடையாது என்றே மருத்துவர்கள் கூறினர்.

அப்படினால் அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் அல்லது தற்கொலையோ செய்திருக்கிலாம். ஆனால் மாரடைப்பு என்றால் எப்படி கதவுக்கு அருகே இறந்துகிடந்தார்? அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்.

அதே போல தற்கொலை செய்யும் எண்ணம் எல்லாம் அவருக்கு வராது. சுஷீல்குமாருக்கு ஷிவானி என்ற மனைவியும் மூன்று வயதில் கைரா என்ற மகளும் உள்ளனர். விரைவில் ஷிவானி இரண்டாம் குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். கணவர் இறந்த செய்தி வந்ததில் இருந்து சாப்பிடாமல் அழுது கொண்டே வேதனையில் இருக்கிறார்.

சுஷீல்குமார் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு வர அரசாங்கமும், அதிகாரிகளும் தான் உதவ வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவிக்கையில், விவகாரம் தொடர்பில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் எடுத்துரைத்துள்ளேன். இந்திய உயர் ஸ்தானிகரிடமும் பேசுகிறோம். விரைவாக உடலை இந்தியா கொண்டு வர அவர் உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US