முன்னாள் WWE நட்சத்திரத்தை திருமணம் செய்துகொண்ட இந்திய கோடீஸ்வரர்: அவரது தொழில்

Marriage Money
By Arbin Apr 30, 2024 09:36 AM GMT
Report

இந்திய வம்சாவளி கோடீஸ்வரரும் Bilt Rewards நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான அங்கூர் ஜெயின் சமீபத்தில் முன்னாள் WWE நட்சத்திரத்தை திருமணம் செய்துகொண்டார்.

Tinder என்ற டேட்டிங் செயலி

மிக ஆடம்பரமாக முன்னெடுக்கப்பட்ட அந்த திருமணம் ஊடகங்களில் பேசுபொருளானது. அத்துடன் அந்த திருமணத்தில் கலந்துகொண்ட விருந்தினர்கள் தொடர்பிலும் கவனம் ஈர்த்தது.

முன்னாள் WWE நட்சத்திரத்தை திருமணம் செய்துகொண்ட இந்திய கோடீஸ்வரர்: அவரது தொழில் | Indian Origin Billionaire Married Wwe Star

வாஷிங்டன் நகரில் நவீன் மற்றும் அனு ஜெயின் தம்பதிக்கு 1990ல் பிறந்தவர் அங்கூர் ஜெயின். தற்போது Bilt Rewards மற்றும் Kairos ஆகிய இரு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

தொழில்துறையில் களமிறங்கும் முன்னர் Tinder என்ற டேட்டிங் செயலி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். Rumble Boxing என்ற பிரபலங்கள் விரும்பும் உடற்பயிற்சி கூடத்தில் இணைந்த நிலையில் தான் Erika Hammond என்பவரை ஜெயின் சந்தித்துள்ளார்.

முன்னாள் WWE நட்சத்திரத்தை திருமணம் செய்துகொண்ட இந்திய கோடீஸ்வரர்: அவரது தொழில் | Indian Origin Billionaire Married Wwe Star

120 கோடி அமெரிக்க டொலர்

குறித்த உடற்பயிற்சி கூடத்தில் Erika Hammond பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கான நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்தே எகிப்தில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இவர்களின் திருமணத்தில் அரசியல், தொழில்துறை மற்றும் பொழுதுபோக்கு துறையை சார்ந்த Lance Bass மற்றும் Michael Turchin, Robin Thicke and April Love Geary, Kevin O'Leary, Linda O'Leary உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னாள் WWE நட்சத்திரத்தை திருமணம் செய்துகொண்ட இந்திய கோடீஸ்வரர்: அவரது தொழில் | Indian Origin Billionaire Married Wwe Star

அங்கூர் ஜெயினின் மொத்த சொத்து மதிப்பு என்பது 120 கோடி அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US