லண்டனில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்: கலங்கித்துடித்த குடும்பம்

London
By Arbin Jun 24, 2022 07:15 AM GMT
Report

வேல்ஸில் உள்ள டாஃப் ஆற்றில் மூழ்கி மரணமடைந்த 13 வயது இந்திய வம்சாவளி சிறுவனுக்கு மொத்த குடும்பமும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளது.

செவ்வாயன்று கார்டிஃபில் உள்ள டாஃப் ஆற்றில் இந்திய வம்சாவளி சிறுவன் ஆர்யன் கோனியா காணாமல் போனதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து உள்ளூர் காவல்துறை, தீயணைப்பு, ஆம்புலன்ஸ், கடலோர காவல்படை மற்றும் காவல்துறை ஹெலிகொப்டர் மூலம் விரிவான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சிறுவன் ஆர்யன் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அவசர மருத்துவ சேவைகளால் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை என்றும், சம்பவயிடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளதை உறுதி செய்ததாகவும் தெற்கு வேல்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்: கலங்கித்துடித்த குடும்பம் | Indian Origin Boy Drowned In River

இதனையடுத்து, ஜிதேந்திரா மற்றும் ஹினா கோனியாவின் அன்பு மகனும் நவியா கோனியாவின் சகோதரனுமான ஆர்யன் கோனியாவின் இழப்பால் மொத்த குடும்பமும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தங்கள் குடியிருந்துவரும் பகுதி மக்களின் ஆதரவு மற்றும் அரவணைப்பால் நெகிழ்ந்து போயுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, அவசர மருத்துவ உதவிக்குழுவினர், உள்ளூர் பொலிசார் ஆகியோரின் உதவியும் மறக்க முடியாது என அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளனர்.

லண்டனில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்: கலங்கித்துடித்த குடும்பம் | Indian Origin Boy Drowned In River

ஆர்யன் கணிதம் மற்றும் கல்வியில் அதிக நாட்டம் கொண்டவர் எனவும், பழகுவதற்கு இனிமையானவர் எனவும் அவரை இழந்துள்ளது ஆறாத துயரம் எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தெற்கு வேல்ஸில் ஒரு மாதத்திற்குள் ஆற்றில் மூழ்கி மரணமடைவது இது இரண்டாவது நபராகும். மோரிஸ்டன் பகுதியை சேர்ந்த 13 வயதான கேன் எட்வர்ட்ஸ் ஆற்றில் மூழ்கி மரணமடைந்த நான்கு வாரங்களுக்குப் பிறகு ஆர்யன் மரணம் நிகழ்ந்துள்ளது. தற்போது ஆர்யன் மரணம் தொடர்பில் உடற்கூராய்வு அலுவலகம் விசாரணை முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US