பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பிரச்சினை., அரசிடம் உதவி

British Columbia Canada Indian Origin
By Ragavan Aug 21, 2024 06:23 PM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவசாயிகள், கனடா அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளனர்.

கடந்த மாதம் 90 ஆண்டுகளாக இயங்கி வந்த பிரிட்டிஷ் கொலம்பியா ட்ரீ ஃப்ரூட்ஸ் கூட்டுறவு (British Columbia Tree Fruits co-operative) திடீரென மூடப்பட்டதால், அவர்களின் விளைபொருட்களை சேமிப்பதும், பொதிபொருள் செய்யவும் இடம் இழந்துவிட்டனர்.

பிரித்தானியாவில் 200-க்கும் மேற்பட்ட உணவகங்களைத் திறக்கும் McDonald’s

பிரித்தானியாவில் 200-க்கும் மேற்பட்ட உணவகங்களைத் திறக்கும் McDonald’s

இக்கூட்டுறவின் மூடல் காரணமாக 230-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள், அதில் பலர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இந்நிலையால் ஏற்கனவே கடுமையான காலநிலையின் விளைவாக மாம்பழம், அப்பிள், சார்பெரி போன்ற பயிர்கள் முற்றிலுமாக நாசமாகி, சமீபத்திய விளைபொருட்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

Canada British Colombia Indian Origin Farmers, Indian-origin farmers in Canada suffers as 90-year-old cooperative is shut

30 ஆண்டுகளாக கனடாவில் விவசாயம் செய்பவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான மொ டாலிவால் (Moe Dhaliwal), இந்த மூடலை எதிர்பாராத ஒன்று என கூறியுள்ளார்.

"விவசாயிகளிடமுள்ள அப்பிள்களை எங்கு வைத்துச் செல்ல வேண்டும் என்று தெரியவில்லை," என்று அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் கட்டுக்கடங்காமல் போன விந்தணு தானம்! உலகம் முழுவதும் உடன்பிறப்புகள் இருக்க வாய்ப்பு

பிரித்தானியாவில் கட்டுக்கடங்காமல் போன விந்தணு தானம்! உலகம் முழுவதும் உடன்பிறப்புகள் இருக்க வாய்ப்பு

இந்த விவசாயிகள், மீண்டும் கூட்டுறவின் திறப்பை வலியுறுத்தி, அரசின் உதவியை நாடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு, விவசாயிகளின் சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு உடனடி நிதியுதவியை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான BC United கோரிக்கை வைத்துள்ளது. 

இந்த விவசாயிகளுக்கு உதவியின்றி, அவர்கள் தங்களின் மரங்களை வேரோடு பிடுங்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்று விவசாயிகள் பயப்படுகிறார்கள்.

போலந்தில் 25,000 மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை: விசாவுக்கு விண்ணப்பிக்க இந்தியர்களுக்கு அழைப்பு

போலந்தில் 25,000 மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை: விசாவுக்கு விண்ணப்பிக்க இந்தியர்களுக்கு அழைப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canada British Colombia Indian Origin Farmers, Indian-origin farmers in Canada suffers as 90-year-old cooperative is shut

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி வடக்கு, Nürnberg, Germany

23 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொழும்பு, நல்லூர், மெல்போன், Australia

15 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US